மைத்திரியின் இல்லத்தில் ஞானசாரா
வரலாற்று இடங்களை பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திhபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று (22) கலந்தாய்வு ஒன்று நடைபெற்றது.
இதில் அண்மைக்காலமாக இனவாதம் கக்கிவரும் அமைச்சர்களான விஜயதாசா ராஜபக்ஸ, தயா கமகே ஆகியோருடன் ஞானசாராவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்தவாரம் ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசாரரை சந்தித்தமைக்கு தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி? அரசில் ஞான சார அமைச்சரானாலும் ஆச்சர்யமில்லை....
ReplyDeleteநல்லாட்சி நல்லாட்சி இது தான் நல்லாட்சி... ஜனநாயக நாட்டில் ஜனநாயக ஜனாதிபதியை யாரும் சந்திக்கலாம்... ஆனால் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விசயங்களை ஆராயும் போது அரச அதிகாரிகள்தான் கலந்துகொள்ள வேண்டுமே தவிர ஞானசார போன்ற இனவாதிகள் கலந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது... ஜனாதிபதியின் மேல் உள்ள நம்பிக்கை சிறுபான்மை மக்கள் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளது....
ReplyDelete