Header Ads



ஐ.நா. சபையின் துணை, செயலாளராக முஸ்லிம் சகோதரி


ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாள அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நைஜிரியாவின் சுற்று சூழல் துறை அமைச்சர் அமீனா முஹம்மது அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் துணை செயலாளராக நியமிக்க பட்டிருப்பதாக கூறபட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளருக்கு அடுத்த நிலையில் அமீனா முஹம்மது செயல்படுவார்

அமீன முஹம்மது நைஜிரியாவின் சுற்று சூழல் துறை அமைச்சர் மட்டும் இல்லமல் உலக அளவில் பல பொறுப்பகளை ஏற்று சீராக நிர்வகித்ததே அவரை இந்த பொறுப்பு கொண்டு வந்திருக்கிறது

அவரின் பணி சிறக்க மன மகிழ்வோடு வாழ்த்துவோம்

9 comments:

  1. வாழ்த்துக்கல்

    ReplyDelete
  2. Maashaaallah! Congratulations.

    ReplyDelete
  3. ஏன் எதற்காக? யார் அந்த ஐக்கியநாட்டு சபை அவர்களால் என்ன செய்யமுடியும்?

    ReplyDelete
  4. UN ? For WHOM.. IF today.. ISRAEL had a problem,,, IT would have passed any resolution and would have taken action ... BUT when it comes to MUSLIMS.. THEY can only maximum pass statements of warning after 1000s are killed. WHY they do not put sanction on RUSSIA and STOP its babarism and ACT against BASSAR , IRAN and HISBUS SAITAN of lebanan?

    Simply waiting for a total destruction of Muslims. THEN they will collect money from ARAB countries and ACT like helping the refuges.

    ARAB countries,, What happened to your 54 join nation ARMY join milliter action to show you muscles? Our brothers and sisters are dying... We will be proud of you only if your unity could have acted and protected timely to protect them.

    Wake up..from you HUBBUD DUNYA and Smell the paradise the companions did in jihads and Act wisely, Use your economical power, oil power and military power. Do not limit yourself to Meetings and Statements.

    ReplyDelete
  5. ஐக்கிப நாய்கள் சபை

    ReplyDelete
  6. Ordinary people gather in coffee shop to chat, World leaders gather in UN to chat.
    At the end time wast!!!!!!!

    ReplyDelete
  7. அந்த ஐ நாய் சபையின் பிரதான பொதுச் செயலாளராக முஸ்லிமை வைத்தாலும் அமெரிக்காவிடம்தான் றிமோட் இருக்கும்

    ReplyDelete
  8. கவலைப்பட வேண்டிய விடயம். முஸ்லீம்களை அழிப்பதற்காக எடுக்கப்படும் தீவிரமானகளில் விரும்பியோ விரும்பாமலோ ஒரு முஸ்லிமும் கையொப்பம் இடவேண்டிவரும் . அதைத்தவிர வேறு என்ன இவரால் செய்யமுடியும் ?

    ReplyDelete
  9. சகோதரர்களே, some thing better than nothing என்பதட்கு இணங்க, ஒரு முஸ்லீம் சகோதரி அங்கு இருப்பது என்பதுவே, இந்த உலகுக்கு ஒரு வகையில் இஸ்லாத்தின் செய்தி தான். ஐ நா வுக்கு முன் ஐ நா வுக்கு பின் இந்த உலகத்தின் ஆட்சி அதிகாரங்கள், நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் போன்ற விடயங்களை சீர்தூக்கி பார்த்தால் சில விடயங்கள் புரியும் என நம்புகிறோம். நாம் விரும்பியோ, விரும்பாமலோ சில விடயங்களை நாம் கையாண்டு தான் ஆக வேண்டும். அதில் ஓன்று தான் இந்த ஐ நா வும்.

    ReplyDelete

Powered by Blogger.