மைத்திரிபால வந்தால் போராட்டம் - மலேசியாவிலிருந்து எச்சரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய பயணத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவிற்கு இலங்கை ஜனாதிபதி பயணம் செய்தால் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை மலேசிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கு பயணம் செய்ய உத்தேசித்துள்ளார்.
இது ஏனாம்.
ReplyDeleteWhat is the reason for opposing his visit. He is doing batter with NORTH and EAST when compared to Past presidents?
ReplyDeleteThe same time.. Malasiya is controlled by whom ? Natives or Migrated people ?
HOPE for Peace every where >
By Malaysians...
Deleteமலைசிய அரசாங்கம் இந்த பஞ்சம் பிழைக்கபோன தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
ReplyDeleteHehe.....u guys born for Arabic visitors ...at least they went for work ...not like u illegal children
Delete@IR உங்கள் சொற்பிரயோகங்களுக்கு உடன்படாவிட்டாலும் உங்கள் கூற்றுக்கு உடண்படுகிறேன்..
ReplyDeleteதமிழர் சுதந்திரமாக இருக்கக்கூடிய ஒரே சிய நாடு மலேசியா. அதையும் விட்டுவைக்கமாட்டார்கள் போலும் இந்த மடையர்கள்.
இது அவர்களின் பொளப்பு தனி நாடு கிடைத்தாலும் இவ்வாறு ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்,ஆர்ப்பாட்டம் குழப்பம் இல்லாவிட்டால் சிலருக்கு அரிப்பு,
ReplyDelete