Header Ads



இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களை தகர்ப்போம் - சிங்கலேக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களை தகர்ப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கலே அமைப்பைச் சேர்ந்த சாலிய ரணவக்க என்பவருக்கு எதிராகவும், மகாசேனா பலகாயா என்ற அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க என்பவர் வெறுப்பூட்டும் பேச்சு பேசியதற்காகவும் இன்று (05) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் சார்பில், மு};லிம் சட்டத்தரணிகளினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RRT Legal update

Two complaints were made  today at Valaichenai Police - Batticaloa District.

1. Complaint against Saliya T.  Ranawake
 National Organiser of Sinha Le Movement on his threat to destroy all Mosques in Sri Lanka and his defamatory remarks on Quran at Punaney last Saturday.

2. Complaint against Amith Weerasinghe -National Organiser of Mahasona Balakaya against his Hate speech and conspiracy to commit riots in Kandy and other Muslim Populated areas made last Saturday night at Punaney area.

May Allah protect the Brave brothers who travel hundreds of miles and strive their best to protect our oppressed community.

2 comments:

  1. குறைகும் நாய் கடிக்காது.

    ReplyDelete
  2. Very good move by the RRT group. Do not be afraid Allah is there to protect us.

    ReplyDelete

Powered by Blogger.