அரசாங்கத்தில் இருக்க முடியாவிட்டால் வெளியேறலாம் - முஜிபுர் ரஹ்மான்
நாமல் ராஜபக்ஸவை சேர் என அழைத்தவர்கள் இன்று வீரர்கள் போல பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பதானால், அதை விமர்சிக்காது, அதனுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்க முடியாவிட்டால் அவர்கள் வெளியேறலாம்.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மயக்கம் வந்தவர் போல இப்போது பேசுகின்றார். மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இவர்கள் பூனைக் குட்டிகளைப்போல இருந்தனர். ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
நாமல் ராஜபக்ஸவைக்கூட சேர் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தனர். அன்று அப்படி இருந்தவர்கள்தான் இன்று வீரர்கள்போல பேசுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தலைவராக இருந்தால் டிலான் பெரேராவுக்கு இவ்வாறு பேச முடியுமா என்று முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
O ya when the Cat is out, now mouse are playing.
ReplyDeleteThese politicians will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. These are Muslim politicians who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEALOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. MP Mujeebu Rahuman, by staging this drama (making a press statement) wants to show that he is the champion of the fight against the Muslims. Other MP’s and Ministers are doing the same thing to deceive the innocent Muslim voters. These fellows are the “POLITICAL CULPRITS of our innocent Community at large. This is to cover-up his own "DEFAULTS" of deception and hoodwinking Mujeebu did during all his political campaigns, being a member of many political parties during the bygone local elections and during the 2010 and 2015 Presidential and General elections. The TRUE STORY is that the UNP has decided to remove ineffective and non-productive Electoral Organizers in the near future and Mujeebu Rahuman falls within that category.It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.