Header Ads



இலங்கை முஸ்லிம்களினால், இன்று பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டம்



இன்று வெள்ளிக்கிழமை -16- ஆம் திகதி, ஜும்ஆ தொழுகையின் பின்னர் இலங்கை முஸ்லிம்களினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலொப்போ முஸ்லிம்களுக்காகவும், ரோஹின்யா முஸ்லிம்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்கேற்குமாறு பிரான்ஸில் வாழும் சகல இலங்கை முஸ்லிம்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.