Header Ads



நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் குரங்குகளின் எண்ணைக்கை அதிகரித்துள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குரங்குகளின் சனத்தொகை கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலர் வலயங்களிலேயே குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ஜகத் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவர் என சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Already it known that number of monkeys are very high in the districts mentioned above. Ok what is the related department has taken action to control it.

    ReplyDelete

Powered by Blogger.