Header Ads



இஸ்லாம்தான் எங்களுக்கு முக்கியம், ஐரோப்பா அல்ல - எர்துகான்


துருக்கி ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு ஆயினும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறவில்லை

துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பது தொடர்ப்பாக வெகு நாட்களாக பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது

ஆயினும் துருக்கி இஸ்லாமிய நாடாக இருப்பதால் அதை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து கொள்ள சில ஐரோப்பிய கிருத்துவ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இதுபற்றி சில தினங்களுக்கு முன் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் கூறும் போது

நாங்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் எங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து கொள்ள சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

எங்களை ஒன்றியத்தில் இணைத்து கொள்ள எங்கள் கொள்கை தான் தடை என்றால் அதற்காக நாங்கள் பெருமை படுகிறோம்

நாங்கள் ஐரோப்பிய ஒன்றயத்தில் இணைவது எங்களுக்கு முக்கியமல்ல எங்கள் மார்க்கமும் எங்கள் கொள்கைகளுமே எங்களுக்கு முக்கியம் என தெரிவித்தார்

9 comments:

  1. இது என்ன இறுமாப்பு ? இவனுகளுக்கு ?
    தமிழில் செய்தி வசித்து இங்கிலீஷில்
    பின்னூட்டம்? நம்ம நிசாம் நானா ,
    ரஷீத் நானா இப்படி கொஞ்சப் பேர் ....
    இவர்களை கருவாக கொண்டு தான்
    தமிழில் "குடிப்பது தண்ணீர் கொப்பளிப்பது பன்னீர் " என்ற வார்த்தை உருவானதோ ? இனியாவது
    திருந்துவார்கள் என்ற நம்பிக்கையுடன்
    வாசகர்கள் சார்பில் .......

    ReplyDelete
  2. சரியாக சோன்னீர்கள்...

    ReplyDelete
  3. PRESIDENT எர்துகான்அவர்களே ,
    கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள ஜனாதிபதி அவர்களே...
    அல்லாஹ் உங்களை பெரும் ஆபத்திலிருந்து , துரோகிகள் இடமிருந்து பாதுகாத்தான்.. அதில் நிம்மதி பெற்றோம்.. நீங்கள் அடிக்கடி இப்படி அறிக்கை விடுகிறீர்கள்.. ஆம். நமக்கு ஐரோப்பா ஏன் ?
    உங்கள் மூதாதையர்களால் சுற்றி வளைக்கப்பட்ட ஐரோப்பா இப்போது உங்களிடமே கை வரிசை காட்டுகிறது. அன்று பிரான்ஸ் போரிலும், வியன்னா போரிலும் வெற்றி பெற்று இருந்தால் இன்று ஐரோப்பா அமெரிக்கா எல்லாமே முஸ்லிம்கள் பெரும்பாண்மையான ஆட்சி இருந்திருக்கும்......... ஆனால் அன்றய ஆட்சியாளர்களின் ஈமானின் உறுதி அற்ற, குர் ஆன் கட்டளையை மட்டும் ஏற்று அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து வாழும் தன்மை இல்லாது போனதன் விளைவு , கேவலமான தோல்விகள் வரலாற்றில் வந்துவிட்டது..

    சரி. நீங்கள் இனியாவது அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்தவராக இருந்தால் , கிறிஸ்தவ ஐரோப்பாக்கு பயப்படாமல் , குற்றவியல் சட்டங்களை , அல்லாஹ்வின் சட்டங்களாக மாற்றுங்கள் ......பார்க்கலாம்.......!!!!
    முடியாது எண்டு உங்கள் அரசியல் சொல்லுகிறதே.......... ஏன் ???? அப்போ யாருக்கு பயம் ?????????? நீங்கள் தலைமை ஏற்றால் உலக முஸ்லீம் உம்மா மீண்டும் ஒருமுறை உங்கள் பின்னால் திரளும்...... முடியுமா ???

    ReplyDelete
  4. 2020 அல்லது 2023 வருவதக்கு முன்பு துருக்கியை பிளவு படுத்தி சின்னமாக்கினால் யஹூதிகளும்,நஸாறாக்களும் நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்புதான், என்ன இந்த 2020 ஆண்டு அல்லது 2023 ஆண்டு என்று வரலாறை தேடிப்பார்ப்பவர்களுக்கு விடை கிடைக்கும், துருக்கிய சாம்ராஜ்யம் தலை தூக்க கூடாது என்பதுதான் யஹூதிகளும்,நஸாறாக்களும் அமெரிக்கா சீனா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு

    ReplyDelete
  5. I Love Brother ERDOGAN for the sake of ALLAH.

    EU can do nothing to TURKEY.. BUT It is ALLAH who will prosper TURKEY and its people.

    A Good Reply to those who refuse to worship their creator purely.

    May Allah Bless you and Protect you my dear brother.

    ReplyDelete
  6. May Allah Bless the brother Ed organ in guiding the Turkey towards Islamic way of life wisely, because majority of the citizens long time exposed to more western culture,,, which will make them not comprehend the rules of Islam quickly.

    ReplyDelete
  7. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
    (அல்குர்ஆன் : 9:111)

    ReplyDelete

Powered by Blogger.