Header Ads



சேலையுடுத்தியுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள்..!


-Rameeza Mohideen-

பர்தா என்றால் என்ன?

மறைத்தல் / மறைக்கப்படல்  என பொருள்படும்.

மறைக்கப்படவேண்டிய உறுப்புகளை வெளியே காட்டினால்தான் பரீட்சை செய்ய வேண்டும் என்றால், காட்டச் சொன்னவன் மன்னிக்கவும் பொம்பள பொறுக்கியாகவவே இருக்க வேண்டும். 

1989 இல் இல்லாத நிலை ஏன் இன்று..?

ஏன்? ?

முஸ்லீம் அரசியல்வாதிகள் சேலையுடுத்தி பாராளுமன்றத்தில் அமர்ந்து கேளிக்கூத்தாடுகிறார்களோ!"

அரசியல் மேடைகளில் வாய் கிழிய பேசி சொத்து சேர்த்து வாழும் இவர்கள் பர்தாவைப்பற்றி எதை அறிவார்கள்.

யா அல்லாஹ் நீயே நீதியாளன்.

எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்று..!!

12 comments:

  1. எந்தவிதமான சமுகத்தின் மாணவர்கள் பற்றி பேச உணர்வில்லாமல் இருக்கும் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள்,OFFICE.BOY.வேலையா அல்லது Document controlar வேலையா.அல்லது இவர்களின் மனைவி மகள்கள் பர்தா அணியாமல் இருப்பதால் அதைப்பற்றி பேச நாவு கூசுகின்றதோ.இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள் .யாராவாது பாவம் முஸ்லீம் பெண்கள் என்று மனச்சாட்சியுள்ள சிங்கள.அல்லது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பேசுவார்கள் அதுவாரையும் இவர்களின் வாய்க்குள் இருக்கும் முட்டை.பிட்டு.அவல் எல்லாம் விழுங்கமாட்டார்கள்.

    ReplyDelete
  2. Thampi bro photo la enga thala ameer ali missing poduba

    ReplyDelete
  3. என்ன நடந்தது மக்களுக்கு உண்மையை தொியப்படுத்துங்கள்..........!

    ReplyDelete
  4. முஸ்லிம் அரசியல் வாதிகளே! நீங்கள் எங்களின் உணர்வுகளை தூண்டிவிடப் பார்க்கிறீர்கள் இது நல்லதல்ல, இந்த பர்தாவுடைய விடயங்களில் ஒரு சாதாரண முஸ்லிமுக்கு இருக்கும் கவலை உங்களுக்கு இல்லை என்றால் எப்படி. நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு தரபட்டிருக்கும் இந்த ஆட்சி நிரந்தரமானது அல்ல கை மாறக்கூடியது, அதற்கிடையில் இந்த முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன செய்யலாமோ அதை செய்து விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்புவீர்கள். (தொடரும்)

    ReplyDelete
  5. Mujeeb ur Rahman photo missing.aza pidunga

    ReplyDelete

  6. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பொலன்னறுவையில் அபாயா அணிந்த ஒரு பெண்ணின் அபாயா இழுக்கப்பட்டது. அதுவும் இனவாத பொது மகன் ஒருவனால். அது தவிர வேறு எங்கும் முஸ்லிம் பெண்களின் அபாயாவுக்கு ஆபத்து இருக்கவில்லை. இப்போது முஸ்லிம்களால் அவசரப்பட்டு கொண்டு வரப்பட்ட ஹெல உறுமய தலைமையிலான இந்த மைத்திரி ரணில் ஆட்சியில் ஒட்டு மொத்த முஸ்லிம் மாணவிகளின் பர்தா களட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதற்க சில பெண்கள் காதில் பளுடூத் வைத்து பரீட்சை எழுதியதாக காரணம் சொல்கிறார்கள். பரீட்சை எழுதும் சில பெண்கள் மேல் கச்சைக்குள் துண்டு வைத்து கண்டு பிடிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. அதற்காக பெண் மாணவிகள் மேலாடையை களட்ட வேண்டும் என இந்த கிறுக்கு அரசாங்க ஊழியர் சொல்வார்கள் போலும்.
    இதற்கெல்லாம் சிந்திக்க தெரியாமல் இந்த ஆட்சியை அவசரப்பட்டு ஆதரித்த முஸ்லிம்களே பொறுப்பு சொல்ல வேண்டும்.
    -முபாறக் அப்துல் மஜீத்

    ReplyDelete
  7. Tea Kadai benchukku Aatkal sertthu kondu irukkuraanugal...
    Puriyala....intha ulakkaigaluk kaasu venumpaaa..kaasu kaasu..
    Oru poli muslimuk...Unmayana Muslimai arrest panna veikka mattumthaan mudium sahothara...vera oru......m kilikka mudiyaathuppa

    ReplyDelete
  8. Tea Kadai benchukku Aatkal sertthu kondu irukkuraanugal...
    Puriyala....intha ulakkaigaluk kaasu venumpaaa..kaasu kaasu..
    Oru poli muslimuk...Unmayana Muslimai arrest panna veikka mattumthaan mudium sahothara...vera oru......m pudunga mudiyaathuppa

    ReplyDelete
  9. பிரச்சினை முகம் முடியதா அல்லது பொதுவாக அணியும் ஹிஜபா ? என தெளிவாக குறிப்பிட்டால் நல்லது.

    ReplyDelete
  10. AAwesap pada wendam dears.yahapalanaya brought it allah.Engada Dua thaan Mukkiyam dua keatu konde iruppom.musa alaisalam 40years dua keattuthan firwan ai allah alitthan

    ReplyDelete
  11. Please kindly try to sit back and think for a moment. The Muslims should give up their "PRIDE" and accept "REALITY", Insha Allah. Look at how our political leaders, Muslim ministers, community leaders, civil society activists, Ulema and leading Muslim businessmen/traders and sad to say, some of our professionals have been behaving for selfish reasons and BETRAYED the interest of our community at large? They jump parties and change colours like the chameleons in order to reap the best portfolios, perks and benefits for their "kith and kin" and "henchaiyas" selling the "Muslim Vote" bank to the government that comes to power and deceivingthe poor Muslim voter who is too honest and humble to follow these unscrupulous characters because they believe in God AllMighty Allah and trust their brethren as Muslims and for some reason, due to lack of - especially reading literacy and language understanding being subject to "hoodwinking" by these political vultures. What has the battered Muslim Community achieved since independence because of these opportunistic political vultures in our society?
    Like the chameleons changing its colour to fit the surroundings for its own gains, they have been placing themselves for the "KILL" at the cost of the poor and humble Muslim voters who always vote them because they are "OR BRETHREN IN ISLAM". Don’t you think it is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.