Header Ads



ருமேனியாவில் முஸ்லிம் பெண், பிரதமர் ஆவதில் சிக்கல் - கணவரின் பதவியும் காரணமா..?


-Kalai-

ருமேனியாவில் ஒரு முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ராக‌ தெரிவாகி உள்ளார். ஆனால், அவ‌ரை ப‌த‌வியில் அம‌ர்த்துவ‌த‌ற்கு ஜ‌னாதிப‌தி ம‌றுத்து வ‌ருகிறார். அத‌ற்கான‌ கார‌ண‌ம் எதையும் கூற‌வில்லை.

ஐரோப்பிய‌ ஒன்றிய‌ நாடொன்றின் முத‌லாவ‌து முஸ்லிம் பிர‌த‌ம‌ராக‌ வ‌ரும் வாய்ப்புப் பெற்றுள்ள‌ Sevil Shhaideh, 52 வ‌ய‌தான‌ பொருளிய‌ல் நிபுண‌ர். இத‌ற்கு முன்ன‌ர் பிர‌தேச‌ அபிவிருத்தி அமைச்ச‌ர் ப‌த‌வி வ‌கித்துள்ளார்.

முன்னாள் சோஷ‌லிச‌ ருமேனியாவில் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியாக‌ இருந்த‌து, ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி (PDS) என்ற‌ பெய‌ரில் இய‌ங்குகிற‌து. அந்த‌க் க‌ட்சியின் சார்பாக‌ தான் மேற்ப‌டி முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ராக‌ தெரிவானார்.

திரும‌தி Sevil Shhadeh இன் க‌ண‌வ‌ர் Akram Shhadeh, சிரியாவில் ஆசாத் அர‌சில் முக்கிய‌ பொறுப்பு வாய்ந்த‌ அதிகாரியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போதும் ஆசாத் அர‌சின் ஆத‌ர‌வாள‌ர். பிர‌த‌ம‌ர் ப‌த‌வி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌த‌ற்கு அதுவும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

7 comments:

  1. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
    (அல்குர்ஆன் : 24:31)

    ReplyDelete
  2. Mr. Kalai... ?

    A Muslim means he obeys the commandments of God and follow the order and life style of the messenger of God.. Nothing more.

    By Name is Muslim but By Action...

    Muslim Women Are Respected by Us and They are like Perfume.. So they are to be kept under Hijab, so that the good smell will remain, Once open.. the good smell will go away..

    All the women should be the same..

    ReplyDelete
  3. அவர்கள் அஸாதின் அட்டூளியத்திற்கு ஆதரவாகவிருந்தால் ஜனாதிபதியின் முடிவு சரயானதே.

    முஸ்லீம்கள் என்பதற்காக மறுத்தால் அம்முடிவுமேல் காறித்துப்புகிறோம்.

    ReplyDelete
  4. mahibal இதை எழுதுவோம் என்று நினைத்தேன் ஆனால் முந்திவிட்டீர்கள்.இதுதான் முற்றிலும் உண்மையாது அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக.ஆமீன் .

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் முஸ்தபா ஜவ்பர் அவர்களே, உங்கள் என்னத்துக்கும் என் போன்ற கூலி உள்ளது. உங்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வதோடு நல்ல விடயங்களில் நம்மை இணைத்து வைப்பானாக. ஆமீன்.

      Delete
  5. It is believed that the party leader of Mrs Shahdeh would
    be controlling her behind the scene and she would only be
    his puppet prime minister . And there could be other
    reasons as well . Her party claim that they can throw out
    the president and appoint someone else who will accept
    their proposal . Muslims are a tiny minority in Romania.
    Whatever the reasons for the rejection from the president,
    Romania was bold enough to propose a Muslim as their PM
    regardless of ongoing Islamophobia in Europe and the rest
    of the world .

    ReplyDelete
  6. உங்கள் நல்லெண்ணத்திற்கு என் போன்ற
    நற்கூலி உங்களுக்கும் உண்டு. அல்லாஹ் உங்களுக்கும் நல்லருள் பாலிப்பானாக.
    ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.