முஸ்லிம்களுக்கு எதிரான, செயற்பாடுகளை நிறுத்திவிட்டோம் - ஞானசார
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய காலம் வரும் என்று பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அவர் கூறியது உண்மை. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள். அதற்கான பயிற்சிகள் அங்கு வழங்கப்பட்டு வருகின்றன என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாஹ் அமைச்சருக்கு நாம் ஒன்று கூறுகிறோம். நாம் எமது செயற்பாடுகளை நிறுத்திவிட்டோம். நீங்களும் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எம்மை ஏசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம் எனவும் அவர் கூறினார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபல சேனாவின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
ஹிஸ்புல்லாஹ் அமைச்சருடனும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் எம்.பி.க்களுடனும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
எமக்கிடையில் நிலவும் கசப்புணர்வுகளைத் தீர்த்துக் கொள்ள முடியுமாக இருக்கும்.
அத்தோடு முஸ்லிம் அடிப்படைவாதம், ஆக்கிரமிப்பு ஏனைய முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் தொடர்பாகவும் நாம் பேசுவதற்குத் தயார். நாம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்திவிட்டோம். நீங்களும் எங்களை எதிர்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
பெரும்பான்மையான முஸ்லிம்கள் அதாவது சம்பிரதாய முஸ்லிம்கள் எம்முடன் நல்லுறவுடனேயே இருக்கிறார்கள். அவர்கள் புத்திஜீவிகள், படித்தவர்கள், சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் விரும்புபவர்கள். முஸ்லிம் சமூகத்தில் சில குழுக்களே அடிப்படைவாதத்தைக் கடைப்பிடிக்கின்றன.
சம்பிரதாய முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களது உறவினைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே நாம் எமது போராட்டத்தை ஆரம்பித்தோம். அடிப்படைவாத முஸ்லிம்கள் சவூதி வஹாபிஸ வாதத்துக்கு அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சுதேச, சம்பிரதாய, நற்குணமுள்ள முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். வஹாபிஸத்தை அடியோடு ஒழிப்பதற்கு எம்முடன் இணையுங்கள். வஹாபிஸவாதிகளே அடிப்படைவாதிகள். அவர்களே எங்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாட்டில் பல சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார். தேரர்களுக்கு ஒரு சட்டம் அவர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக் கூடாது என்கிறார். இதைத்தான் நாமும் கூறுகிறோம். நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
நாம் ஹிஜாபை எதிர்க்கிறோம் என்று கருத்து பரப்பப்படுகிறது. உண்மையில் நாம் ஹிஜாபை எதிர்க்கவில்லை. முகத்தை மூடி அணியும் நிகாபையே எதிர்க்கிறோம். நிகாப் அணிவதால் ஆளடையாளத்தை உறுதி செய்ய முடியாதுள்ளது. நாம் ஹலாலையும் எதிர்க்கவில்லை.
ஹலாலை நாம் எதிர்ப்பதாகவே ஊடகங்கள் பரப்பின. உண்மையில் நாம் ஹலால் சான்றிதழையே எதிர்த்தோம்.
இந்நாட்டில் அரபு மொழி போதிக்கப்படக் கூடாது. தேசிய மொழியாக சிங்களமும் தமிழுமே இருக்கிறது. இந்நிலையில் அரபு மொழி போதித்து ஏன் அரேபிய கலாசாரம் பரப்பப்பட வேண்டும் என்றார்.
He Turns Right and Left in seconds
ReplyDeleteHe Turns Up and Down in seconds
He Speaks Hate and also Speaks Love in as crocodile tears
He Learned how to complicate the minds of Muslism from Peace from international experts it seems.
There is no different types of MUSLIMS .. All follow Quran, All follow Muhammed (sal) who is an ARAB and He is from SAUDI.. So We SriLankan Muslims and Saudi Muslims Follow the same messenger of ONE TRUE GOD... So there is not different culture for TRUE MUSLIM from Saudi or Srilanka or Any part of the world.
Sorry for your misunderstanding ... Please learn the QURAN which was sent down by ONE TRUE GOD who created YOU, ME and all human on earth.
Idhuku ellam sariyana wilakam kodupawan than kettikaran.ariwu than aiudham.alawi maulana,asad saaliyin sahodhar iruwarume.indha wahabisam andru anniyaridam.kurinar.iwanuku thewa illadha wishayam awan awan kolhail pinpatruwadhu awanadhu urimai.maraha pesi theeka wendiya widayam. Iwarhalal kati koduka pattadhu.matrum sahodhara manapangu indraya muslim idam illai.
ReplyDeleteஅல்லாh இவனுக்கு நெர்வழியைக் காட்டுவானாக
ReplyDeleteஉண்மை ஒன்று வெளியே வந்துவிட்டது இதை சொல்லும் நாங்கள் வஹாபிகள் கிடையாது நாங்கள் இஸ்லாமிய நடுநிலைவாதிகள் அதற்காக உண்மையை மறைக்க முடியாது
ReplyDeleteஞான சாரரின் வஹாபி எதிர்ப்பு கொள்ளையை பார்க்கும் போது மூத்திரம் குடிக்கும் கூட்டமான கபுர் முட்டிகளின் தூண்டுதலுடன் தான் ஞான இஸ்லாத்தை இது வரை காலம் விமர்சனம் செய்து கொண்டு இருந்தார் இருக்கிறார் என்பது இதில் இருந்து தெளிவாகிறது
உண்மை ஒன்று வெளியே வந்துவிட்டது இதை சொல்லும் நாங்கள் வஹாபிகள் கிடையாது நாங்கள் இஸ்லாமிய நடுநிலைவாதிகள் அதற்காக உண்மையை மறைக்க முடியாது
ReplyDeleteஞான சாரரின் வஹாபி எதிர்ப்பு கொள்ளையை பார்க்கும் போது மூத்திரம் குடிக்கும் கூட்டமான கபுர் முட்டிகளின் தூண்டுதலுடன் தான் ஞான சாரர் இஸ்லாத்தை இது வரை காலம் விமர்சனம் செய்து கொண்டு இருந்தார் இருக்கிறார் என்பது இதில் இருந்து தெளிவாகிறது
ஞான சாரரின் வஹாபி எதிர்ப்பு கொள்ளையை பார்க்கும் போது மூத்திரம் குடிக்கும் கூட்டமான கபுர் முட்டிகளின் தூண்டுதலுடன் தான் ஞான சாரர் இஸ்லாத்தை இது வரை காலம் விமர்சனம் செய்து கொண்டு இருந்தார் இருக்கிறார் என்பது இதில் இருந்து தெளிவாகிறது
ReplyDeleteIn Hitler's Germany , apart from the Army , about
ReplyDeleteone million general public were behind Jews genocide.
Like hypertension, false nationalism is, a silent
killer of minorities . MUSLIMS MUST UNDERSTAND THIS
VERY CLEAR DANGER . In the last general election ,
GNANASARA's Bodu Jana Party received nearly twenty
thousand votes Island wide ! And his anti-Muslim
campaign in the open , chased away nearly 95% of
Muslim votes from multi party into one block ! He
did this ! And he is capable of doing it again .
So, Muslims have to play it very carefully and
together . Srilankan politics is not getting any
better and the more it gets messy , the more we
become a target and it will be led by BBS. Let
us all hope the politics in Srilanka gets better .
நம்பிட்டோம்ம்ம்!!! ??? !!!
ReplyDeleteI think ACJU better ask BBS to provide clear evidence for his allegation of Muslims involved in weapon training,
ReplyDeleteFull detailes like location, people who are involved etc...
Same allegation was brought by champika runawaka after alluthgama incidence, but they didn't even talk about that after initial allegation. It clearly shows they give this kind of inflammatory talk just to induce Sinhalese and rise against Muslims....
Gnanasara should be punish to describe
ReplyDeleteAlmighty Allah as goowallah. Don't make
Any discussion with him.
இவர் சந்தர்ப்பத்திற்கேற்ப தனது கருத்துக்களை மாற்றிக் கொள்வார்.
ReplyDelete