விக்னேஸ்வரன் ஒரு கடிதமாவது எழுதியுள்ளரா..?
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார். ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மீனவர்களுக்காக ஒரு கடிதமாவது எழுதியுள்ளரா? என ஜே.வி.பி. எம்.பி. விஜித்த ஹேரத் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் அத்துமீறும் இந்திய படகுகளுக்கு துப்பாக்கி சூடு நடத்துவதாக கூறிய பிரதமர் என்ன செய்கிறார்? இவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அடிமைப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு–செலவுத் திட்டத்தின் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் செலவினத் தலைப்பிலான குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈமெயில், டுவிட்டர் என்று இருக்கும் இந்த காலத்தில் கடிதம் எதெற்கு என்று தான்.
ReplyDeleteஅது சரி. இருக்கிற பிரச்சினைகளையே தீர்க காணயில்லை. இதுக்குள்ள இந்த கடிதம் இல்லாது தான் இப்ப குறைச்சல். ம்ம!
Sign pannuvathai Vida kai nasty thaan perumathiyaanathu. Tamil naatil eelathamilan, eenathamilanaaha vaalvathu?
Deleteஇனவாத விக்கி, இந்தியாவின் ஓர் அடிமைச் சின்னமாகத்தான் பணி புரிவான்.
ReplyDeleteகாவி இந்தியா, துரோகத்தை தமிழன்மேல் கட்டவிழ்த்து, விட்டதுதான் மிச்சம்.
வடமாகாண மீனவர்கள் தமிழக மீனவர்களால் பல்வேறுபட்ட பிரசினங்களை எதிர்நோக்கிவந்த நிலையில் தமிழக மீனவர்களுக்கெதிராக இலங்கை இராணுவம் எடுத்த பதில் நடவடிக்கையால் இந்திய மீனவர்களும் இழப்புக்களைச் சந்தித்தனர்.
ReplyDeleteஇது தொடர்பில் தமது மீனவருக்குச் சாதகமாக ஜெயா அம்மையார் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதேபோன்று எமது மீனவர்களது பாதிப்பு தொடர்பில் ஏன் வட முதலமைச்சர் கடிதம் எழுதவில்லை என்பதுதான் அனுரவின் கேள்வி.
இதனைக்கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் ஈமெயில் என்றெல்லாம் பின்னூட்டம் செய்யும் அளவிற்கு அறிவின் தரம் குறைந்ததைக்கான காரணம். ..........?
இவ் இழிநிலை சிந்தனைக்கு மத்தியிலும் நாம் நமது இஸ்லாமிய நெறிமுறைகளிலிருந்து விடுபடாது ஊடக தர்மத்தை பேணி ஜ.மு.உம் பாதுகாப்போம்