ஞானசாரருக்கு எதிராக உடனடியாக, நடவடிக்கை எடுக்கமுடியாது - ஹிஸ்புல்லாவுக்கு, விஜயதாஸா பதில்
நாட்டின் சமாதானம் - அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.
இதற்கு மறுப்பளித்து உரையாற்றி நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் இந்த விடயம் தொடர்பில் சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை நாங்கள் வரவேற்கின்றோம். நீங்கள் இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால், இந்த கலந்துரையாடலின் பின்பும் முஸ்லிம்களை மனவேதனைக்கு உட்படுத்தும் வகையில் பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உரையாற்றியுள்ளார். அவ்வாறாயின் இந்த கலந்துரையாடலில் என்ன பயன். ஆகவே, இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். நீங்கள் நீதி அமைச்சர் இதனைக்கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். - என கடுமையாக தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=mmISFYuMh4g
Excellent speech, we need more speeches like this from our Muslim MP's
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteAlhamdu Lillah! At last we got a muslim politician who had spoken with guts. He presented very strong thoughts. If he was sincere, may Allah reward him amply.
ReplyDeleteHope these thoughts are not interpreted differently.
Let us make special Duah, today after Ju'muah, for peace in SL. to give Hidaya or destruction to all those who had defamed Allah the Almighty, the Holy Qur'an and Muslims.
BUT Minister Vijayadasa.. HOW come you sent SLTJ Razik for his speech against to BBS secretory which is personnel and reasonable due to BBS evil act.
ReplyDeleteBUT BBS sect. is creating problem to whole nation.. But you are using a different scale.
ARE not you playing double standard? Is this your Justice means ?
We Hope to see a JUSTFUL Justice Minister for whole citizen.
நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று ஒருமனிதன் நரகம் செல்வதற்குறிய கெட்டவைகளை அவனின் வாழ்கை முழுக்க செய்துகொண்டிருந்தான் பின்பு அவனின் விதிமாற்றமடைந்து நல்லது செய்ய ஆரம்பித்தான் பின்பு நல்லது செய்து சுவர்கம் நுழைந்தான் அந்த சுன்னாவிற்கு உதாரணம் இந்த ஹிஸ்புல்லா அமைச்சரின் ஆதங்கம் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களே உங்கள் இஸ்லாமிய வாழ்கை பண்புகளுக்காக உங்கள் உயிர்களை தியாகம் செய்யுங்கள் அது மட்டும்தான் நாளை மறுமையில் உங்களை காப்பாற்றும்
ReplyDeleteAlmighty Allah Bless you sir Hizbullah.
ReplyDeleteThere are someone who like a..... Which is appointed to keep......,!
They have no talent to do anything and never leave others to do something.
So don't mind any meaningless words.
Keep your style.....
Allah with us.
JM don't want anyone to comment anything against "His"emptybullah ha ? Nice keep it up. Is it because of pressure from him or any bones ( பிச்சை) that he may have have thrown at JM ? Fear Allah rizks comes from Allah not from these politicians
ReplyDelete