Header Ads



'ஜம்மியத்துல் உலமாவை, சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது அறிவுடமையாகாது'

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை சமூகவலைத்தளங்களில் காரசாரமாக விமர்சனம் செய்வது அறிவுடமையாகாது.

சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எந்தவொரு தலைமையும், பொது நிறுவனங்களும், இஸ்லாமிய அமைப்புக்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையும் அல்ல.

ஜம்மியாஹ்வை விமர்சிப்பதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கலாம் ஆனால் அந்த சமூக சன்மார்கத் தலைமையை பலப்படுத்துவதற்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கின்றன.

பொதுபலசேனா அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு அவர்கள் பதில் அளிக்க முடியாது என்று சொல்லவில்லை, மாறாக சில சட்ட ஆலோசனைகளின் பெயரில் கடிதம் அனுபப்பட்டுள்ள முறை குறித்து சில கருத்துக்கள் வெளியிடப் பட்டுள்ளன.

அண்மைக்காலமாக நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றே ஜம்மியத்துல் உலமா சில விவகாரங்களை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். அவ்வப்போது எல்லா முஸ்லிம் அமைப்புக்களயும், அரசியல் பிரதிநிதிகளையும், சமூக ஆர்வளர்களையும், புத்திஜீவிகளையும் அழைத்து கலந்துரையாடிய பின்னர் கூட்டுப் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்கிறது.

நானும் நீங்களும் கொண்டுள்ள மாறுபட்ட கருத்துக்கள் கூட அங்கு ஆராயப்படுகின்றது, சில விவகாரங்களை சமூகத் தளத்தில் சமயோசிதமாக கையாள்வதே சிறந்த அணுகுமுறையாகும்.

-Inamullah Masihudeen-

13 comments:

  1. Very good point mentioned, criticising our own society not good thing on social media. If anything we ask from them, it is there responsibility to answer it.

    It's is happened so many time, at the time of our grate Kalipha's era.

    Olso it's responsibility of the leader of the society live as example. We can see this it is lack in our society, from masjith committee level.

    ACJU serving our society for a long, Allah will reward them according to there intentions.

    People get upset with ACJU at the time of Halal Issue, I thing. how the income Being distributed among our Muslim society and still not clear among most of us.And how they dealt at the time of it came first time in our society.

    ReplyDelete
  2. இதை இங்கு சொல்ல முன்பு அவர்களுக்கு உணர்த்தவும் உலமாக்கள் பற்றி ரசூலுல்லாஹ் எச்சரித்தவைகள் இந்த ஜ உ . தானோ என்று என்னும் அளவுக்கு இருக்கிறது இவர்களின் போக்கு

    ReplyDelete
  3. சமூக வலைத்தளங்களில் ஜம்மியத்துல் உலமா வராமல் இருப்பதுதான், அறிவுடைமை.

    சமூக வலைத்தளங்களை ஜம்மியத்துல் உலமா எட்டிப் பார்க்காமல் இருந்தால், யார் விமர்சிக்கப் போறான்?

    ReplyDelete
  4. Only SLTJ fools do so. I've seen many posts against ACJU by the SLTJ followers. What would the other communities think of us? When will these fools realize that this kind of posts will damage the image of our community? I think they won't listen to us. They will stop it only if the order comes from Tamil naadu

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஃமத்துல்லி வபரகாதுகு,என் கண்ணியமிக்க மௌலவிமார்களே!நாம் முதலில் யோசிக்க வேண்டிய கட்டாயக் கடமை ஏன் மற்றவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகின்றோம்,என்று எப்போதாவது யோசித்தீர்களா?ஏன் இந்தக் கேள்வி கேட்கின்றேன் என்றால்,ஒஸ்தாத் ரியாழ் இப்றாகீம் ஒஸ்மான் காலத்தில் இதே போல் நடந்தது அரிது,அப்போது இருந்தவர்களிடம் போட்டி பொறாமை பிடிவாதம் எல்லாம் இருக்கவில்லை ,மிக்க எழிய முறையில் நடந்தார்கள்,அல்லாஹ் சாட்சியாலன்

    ReplyDelete
  6. Assalaamu Alaikum. I'm bound to ask the following matters upon the president of ACJU which seem very important at this juncture in our country.

    1. Allah would never like extravagance (dissipation) in any circumstance. Hence what are the tangible measures ACJU take to eradicate this wrongdoing in Muslims feast, especially in our wedding??

    2. Imparting immaculate Islam to Sinhalese in Sinhala language is an imperative responsibility for Muslims. So what creative actions you take in this regard to propagate Islam to them?

    3. According to some sources there is an icreasing "corruption of morality" among Muslim students in some universities especially at south eastern university. Hence what measures the ACJU take to educate good moral to these students under the purview of Islam?

    4. Beggars & the needy who are craving the attendances every day who come to the prayers at some mosques (eg: Chattam street mosque, col-1) to realize their daily needs. Thus what are the prudent measures you & ACJU take to alleviate poverty from our society?

    I gently bring the aforesaid issues for your paramount consideration for the sake of Allah. These are the burning issues which cannot be simply ignored.

    ReplyDelete
  7. கீழ போர்ட் ஆலிம்கள் கூடியதாளே வந்த வினை இது...

    ReplyDelete
  8. Nobody is above freedom of expression ! ACJU is a
    registered organization running in the name of
    Muslims and for the Muslim community . Therefore
    it must be willing to respond to comments that
    could be positive or negative . Your actions
    affect the community in both ways . So , be open.

    ReplyDelete
  9. அன்று மாமேதைகளாக போற்றப்பட்டவர்கள் மார்க்கம் தெரிந்தவர்கள்,ஆனால் இன்று மாமேதைகளாக போற்றப்படுபவர்கள் மார்க்கம் தெரியாதவர்கள் இதனால்தான் சிறப்புடையவர்களின் சிறப்புகள் சிறப்பல்லாதவர்களுக்கு தெரிவதில்லை. இந்த ஜம்யியத்துள் உலமா மக்களை வழி நடத்தும் விதமும், எமக்காக எடுக்கும் சிரத்தையும் மனித சிந்தனையையும் தாண்டிய தூர நோக்குடையது. மேலும் எம் சமூகத்திலுள்ள இந்த இளம் சின்னஞ் சிறுசிகளின் ஆவேச ஆர்ப்பாட்டங்களுக்கும் அனல் பறக்கும் பேச்சுகளுக்கும் அப்பாற்பட்ட முதுமை வாய்ந்த உலமாக்களையும், புத்தி ஜீவிகளையும் கொண்டு சமூகத்தை வழி நடாத்தும் ஒரு அமைப்பே இது. (மரணிக்கப் பிறந்தவர்கள்)

    ReplyDelete
    Replies
    1. அட அட அதனால் தான் halal certificate வழங்கவேண்டுமென்றால் காசுவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்களோ?
      அதனால் வந்த விபரீதம் தெரியும்தானே?

      Delete
  10. ஜம்யத்துல் உலமா மீது குரோதம் கொண்டுள்ளவர்களுக்கு சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நல்ல வாய்ப்பாக போய்விட்டது. ஆனால் ஒரு விடயம் பற்றிய தெளிவில்லாமல் குறைகூறி கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தினால் அதனால் உண்டாகும் பாவம் பாரதுாரமானதாகும். அதன் பாதிப்பு உலகிலும் ஏற்படும் என்பதை இஸ்லாமம் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் குறைகூறுகின்ற நிலைதான் அதிகரித்துக் காணப்படுகிறது.ஜம்யா தனது கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை இனம் கண்டு அறிவுறுத்த வேண்டும் அதுவும் சரிவராத போது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  11. We can agree with ACJU in social issues. But Not in religious matters, As they failed to guide the Srilankan Muslims toward the Quran and Sunnah in a way it was understood and practised by first three generations of Islam, Rather they were promoting soofisma and tableekism and now little bit of ihwaanism.

    Still.. We agree to support ACJU in the worldly matters that currently prevail against to Muslims of this land. Still were are ready to obey them in religious matters, if they turn to the path of successful 3 generations of Islam and stay away from groups in the name of Islam.

    May Allah Unit us by holding the ROPE OF Allah (Quran and Sunnah) as it was understood and practised by salaf us saliheens ( 3 successful genrations)

    ReplyDelete

Powered by Blogger.