முஹம்மது நபி, குறித்து ஜனாதிபதி மைத்திரி..!
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பல்லின, பல்கலாசார, பல்சமயங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் நம்நாட்டில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அடித்தளமாக விளங்கும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் வலியுறுத்திய நபிகளாரின் போதனைகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.
தனது மோசமான எதிரிகளுடனும் கூட நபிகளார் நடந்துகொண்ட விதம் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு உயர்ந்த முன்மாதிரியாகும். மக்கா வெற்றியின்போது அதிகாரத்தின் உச்சத்திலிருந்த நபிகளார் 'மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலான அனைத்து வேறுபாடுகளையும், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலான அனைத்து வெறுப்புணர்வுகளையும் இதோ எனது காலின் கீழிட்டு மிதிக்கிறேன்' எனப் பறைசாற்றினார். அவர் பறைசாற்றிய உலகளாவிய சகோதரத்துவக் கொள்கையும் மனித சமத்துவக் கோட்பாடும் மனித சமூக மேம்பாட்டுக்கு மிகப்பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.
முப்;பது வருட இன முரண்பாட்டிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் நாம், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி வழியில் தற்போது முன்னேறி வருகிறோம். முஹம்மது நபியுடையவும் ஏனைய சமயத் தலைவர்களுடையவும் போதனைகளுக்கேற்ப மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உறுதி செய்யும் ஒரு நல்லிணக்க செயன்முறையை நாம் ஆரம்பித்துள்ளோம்.
சகிப்புத்தன்மை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமயக் குழுக்களுக்கிடையிலான கூட்டுறவு என்பன இலங்கையை ஒரு அபிவிருத்தியடைந்த தேசமாக மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யும். மீலாதுன் நபி விழா சமாதானத்தையும் சமூக ஐக்கியத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் என்ற வகையில் இந்த உயர்ந்த இலக்கை நோக்கிய எமது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு எமக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மீலாதுன் நபி வாழ்த்துக்கள்.
மைத்ரிபால சிறிசேன
2016 டிசம்பர் 08 ஆம் திகதி
Thank you for understanding about MUHAMMED (sal),,, BUT when BBS Nanasara talks bad words on the Same MUHAMMED and OUR LOAD Allah.. WHY ?the President does not take ACTION ? Is SPEECH to be different from ACTION ?
ReplyDeleteCelebrating the BIRTH DAY of Muhammed (pbuh) is not the way from HIM or His companions who followed him. Further BIRTH Day celebration is not the culture of ISLAM Rather it was first started By FERRO of egypt, who is Against to all the Mnothistic religions (Islam, Chritianity and Judaism).
ReplyDeleteBUT Due to ignorance.. Muslims Follow in this issue the FERRO (FIRAWN)
இன்று நபிகளாரின் பிறந்த தினத்தை ஞாபகப்படுத்துவது ஹராம் என்று பத்வா கொடுக்கும் நாடுகளில் பல கோடி பணங்களை வீணாக செலவழித்து தேசி தினம், சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. ஏன் இவை பித்அத் இல்லையா? இப்படி நபி கொண்டாடினார்களா? இதை எதிர்த்து இவர்களால் பத்வா கொடுக்க முடியுமா??? சுதந்திரத்தை,மற்ற ஏனைய நிகழ்வுகளை ஞாபகப்படுத்த பல காரணத்தினால் நியாயப்படுத்த நினைப்பவர்கள் ஏன் நபியவர்களின் பிறந்த தினத்தை மட்டும் இவ்வளவு முயற்சி எடுத்து ஞாபகப்படுத்த கூடாது என்பதற்காக எங்கையாவது ஆதாரம் கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருப்பவர்களை கண்டு மிகுந்த கவலையாக உள்ளது.
ReplyDeleteThank you
ReplyDeleteBrother ASNAR DEEN,
ReplyDeleteONE mistake can not justify another MISTAKE.
WE are not compromising DEEN for the sake of any EMOTIONAl feelings.
Rater ISALAM has to be practised based on EVIDENCE and PROOFS.
WE not only say MAWLEED is BIDA.. BUT Also the NATIONAL DAY too. WE do not take side of any country or king..
WHO ever go wrong to Religion We SAY THEY ARE WRONG in this matter.
IF YOU STILL wanted to celebrate MAWLEED ( Birth day of our NABI), Remember Your not following him RATHER Your are following the SUNNAH of FIRAWN who first started celebration of brith day in the history. Even some christian and jews Do not agree with celebrating birth day as it was started by FIRAWN who is against to all the prophets
May Allah guide you and me in correct path
Dear brothers don't give the words of (jurisprudence) in Islam, it's scholars job, we have to follow moral and etiquette of that which Islam preach us
ReplyDeletewe must educate our Muslims how to practice Islam his pure way according to Quran & Sunnah
ReplyDeleteமீலாதுன் நபி கொண்டாட முடியுமென எகிப்து அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தின் மார்க்கத் தீர்ப்பு
ReplyDeleteأكد فضيلة الأستاذ الدكتور شوقي علام - مفتي الجمهورية - أن الاحتفال بمولد النبي صلى الله عليه وآله وسلم هو شاهد على حبه وتعظيمه، وهو أمر مستحبٌّ مشروع، له أصل في الكتاب والسنة، وقد درج عليه المسلمون عبر العصور، واتفق علماء الأمة على استحسانه، ولم ينكره أحد يعتدُّ به.
وأضاف مفتي الجمهورية في فتوى له أن الاحتفال بالمولد النبوي الشريف تعظيمٌ واحتفاءٌ وفرح بالحبيب المصطفى صلى الله عليه وآله وسلم، وتعظيمُ النبي صلى الله عليه وآله وسلم، والاحتفاءُ والفرح به أمرٌ مقطوع بمشروعيته؛ لأنَّه عنوان محبته صلى الله عليه وآله وسلم التي هي ركن الإيمان.
وأوضحت الفتوى أن المراد من الاحتفال بذكرى المولد النبوي يُقصد به تجمع الناس على الذكر، والإنشاد في مدحه والثناء عليه صلى الله عليه وآله وسلم، وإطعام الطعام صدقة لله، والصيام والقيام؛ إعلانًا لمحبة سيدنا رسول الله صلوات الله وسلامه عليه وعلى آله، وإعلانًا للفرح بيوم مجيئه الكريم صلى الله عليه وآله وسلم إلى الدنيا.
واستدل فضيلة المفتي في فتواه على مشروعية الاحتفال بالمولد النبوي الشريف بالكتاب والسنة واتفاق علماء الأمة، فمن القرآن الكريم قوله تعالى: ﴿وذَكِّرهم بأَيامِ اللهِ﴾ [إبراهيم: 5]، ومِن أيام الله تعالى: أيامُ نصره لأنبيائه وأوليائه، وأيام مواليدهم، وأعظمُها قدرًا مولدُ الحبيب المصطفى والنبي المجتبى صلى الله عليه وآله وسلم. وقوله تعالى: ﴿قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا﴾ [يونس: 58]. والنبي صلى الله عليه وآله وسلم هو الرحمةُ العظمى إلى الخلق كلهم. قال ابن عباس رضي الله عنهما: "فضلُ الله: العلمُ، ورحمتُه: مُحَمَّد صلى الله عليه وآله وسلم".
كما استدل مفتي الجمهورية بالحديث الشريف على مشروعية الاحتفال، بأن النبي صلى الله عليه وآله وسلم سُئِل عن صوم يوم الاثنين، فقال: "ذاكَ يَومٌ وُلِدتُ فيه"، وهذا إيذانٌ بمشروعية الاحتفال به صلى الله عليه وآله وسلم بصوم يوم مولده.
أما إجماع العلماء على مشروعية الاحتفال بالمولد النبوي الشريف فقد ذكر فضيلة المفتي في فتواه ما نقله عدد من أئمة الأمة الإسلامية، منه ما نقله الإمام الحافظ أبو شامة المقدسي في كتابه "الباعث على إنكار البدع والحوادث"، والحافظ السخاوي في "الأجوبة المرضية"، والحافظ ابن ناصر الدين الدمشقي في كتابه "جامع الآثار في السير ومولد المختار"، وغيرهم.
وأضافت الفتوى أن الأمة الإسلامية دَرَجَت منذ القرن الرابع والخامس من غير نكير على الاحتفال بمولد الرسول صلى الله عليه وآله وسلم بإحياء ليلة المولد بشتى أنواع القربات من إطعام الطعام والصيام والقيام وتلاوة القرآن والأذكار وإنشاد الأشعار والمدائح في رسول الله صلى الله عليه وآله وسلم، كما نص على ذلك المؤرخون؛ كالحافظ ابن الجوزي وابن دِحية وابن كثير وابن حجر والسيوطي وغيرهم كثير، رحمهم الله تعالى.
المركز الإعلامي بدار الإفتاء المصرية ٥-١٢-٢٠١٦م
http://www.dar-alifta.org/ar/Viewstatement.aspx?sec=media&ID=4479
Al Azhar University ? has produced many people with Islamic information to the world.
ReplyDeleteThey will give fatwa in favour of celebrating Meeladun Nabi.. If you find the MEELADUN NABI history in Islam.
1. It was not celebrated by Muhammed (sal)
2. It was not celebrated by the companions of Muhammed (sal) who loved Muhammed (sal) more than us.
3. Non of the Qulafau Rashideen ( 4 kaleefa) did not celebrate it
4. Non of the respected Imaam celebrated it.
5. No Tabieen or Taba Tabieens celebrated it.
THEN HOW IT CAME in to ISLAM.
MEELAD NABI celebrationw as introduced to Muslims in EGYPT first by FATHIMEETS rulers ( who are a devision of SHIA ).
SHIA named a place in Egypt in love of FITHIMA (ral) calling the place with ZAHRA, Later that place was turned into a University by late comers but stick to the same name as AZ-ZAHR and established the AZHAR UNIVERISTY.
So still the effect of SHIA is found in that palce. So it is not suprise that they give FATWA to celebrate. As you already see Most of the AZHARIANS in Srilanka do involve in this celebration with their own justification.
BUT when the SUNNAH of Celebrating Birth Day was introduced by FIRAWN, How come Muslims take that SUNNAH from him to celebrate Birth day of our beloved Muhammed (sal) who told us FIRAWN is enemy of ALLAH.
May Allah guide us.
Please those who favour the MEELADUN NABI,, Try to search the "START of BIRTH Day" History from your side.. May be your scholars (?) can give fatwa, BUT it was not from ISLAM But from FIRAWN.