அலொப்பாவிலிருந்து ஒரு சகோதரியின் இறுதிக் கடிதம்
சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அந்த கடிதத்தில், அலோப்பாவில் ராணுவ வீரர்கள் என்ற போர்வையில் இருக்கும் மனித மிருகங்களிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சிக்கி சீரழிய நேரிடலாம். என்னை காப்பாற்ற எந்த ஆண்மகனோ அல்லது ஆயுதமோ தற்போது இல்லை.
நான் யாரையும் கெஞ்ச போவதில்லை. நான் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்து கொள்ள போகிறேன்.
நான் இங்குள்ளவர்களால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டு என் தந்தை முன்னர் போக விரும்ப வில்லை அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.
காரணம் இல்லாமல் இந்த முடிவை நான் எடுக்கவில்லை. இங்கு தற்போது இருக்கும் பேராபத்தை நினைவில் கொண்டே இதை செய்ய போகிறேன்.
இங்கு இருக்கும் மனித மிருகங்கள் பாலியல் ரீதியாக ஒன்று சேர்ந்து என்னை துன்புறுத்துவார்கள். காரணம் நான் யாரோ ஒரு பெண் தானே. அவர்களின் தாயோ, சகோதரியோ, மனைவியோ இல்லையே! இதை யாராவது படிக்கும் முன்னர் என் உயிர் பிரிந்திருக்கும். இவ்வாறு அந்த பெண் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.
Ya allah save this ummah from our enemei and evil
ReplyDeleteThere is no any source of this letter???
ReplyDeleteit looks like a well planed drama by west. Just look at the letter. it's main aims are to blame Assad's,Iran and Russian forces, and to weaken Muslims's Iman by using some sentences which will never be used by a real Muslim in any circumstances especially if he/ she is about to die. See how this letter is nicely written without any mistake,nicely planed paragraphs. No any grammar mistakes, it clearly shows that its from outside and purpose is something else. Even if it is translated version my question is where is the Arab version, and who wanted to translate that so fast, who bother to translate immediately and publish in media. Reason is US and west backed rebels like ISIS are loosing in Syria, now they want to bring a full scale war crime against Syria ,Iran,and Russia .west is starting thire next drama when thire strategy in Syria is at the edge of failure.... that is why suddenly france started show thire crocodile tears by making Eiffel tower dark, sudden sympathy on muslims??
ReplyDeleteI'm not supporting Assad or Iran, but as they say if Assad wants to kill Sunni Muslims he whould hv done before 2011, why all of a sudden he wants to make Shia Sunni conflict? Was there any such a conflict before 2011?.no ,Syrian people had a nice time before, Syria was one of the rich country in middleast like Libya .Assad may be a bad person, but he didn't want to kill his own people,
This war was initiated by US just to tople Assad regiem ...
Brother I think ur in diferent world. If u want to clarify u better go to Syria and find out. Shia doesn't follow the teaching of prophet mohamed, by the way if ur from Middle East u will know the real face of Shia and their beliefs
Delete