Header Ads



கடும் நிபந்தனையுடன், விடுவிக்கப்பட்ட அப்துர் ராசிக்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தௌஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் இன்று -09- பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, எந்தவொரு மதத்துக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் கருத்து வெளியிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையுடன் அப்துல் ராசிக் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்து நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.

12 comments:

  1. இந்த மாதிரி பயங்கரவாதிகளை ஏன் இவ்வளவு சீக்கிரம் வெளியிட கூடாது

    ReplyDelete
    Replies
    1. ஞானசாரன் உங்கடயயும் கிழிக்கத்தான் துடிக்கான், அவன தலைலதூக்கி வச்சிக்கங்கோ

      Delete
    2. For nations நீங்கள் முஸ்லீமா? அல்லது ஞானசாரவின் எடுப்பா?

      Delete
  2. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது என்பது சகோதரர் அப்துல் ராசிக் அவர்களின் கைது குறிப்புணர்த்தி நிக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது சம்பந்தமாக எந்த ஒரு பாராளுமன்ற அமைச்சர்களோ, உறுப்பினர்களோ காத்திரமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, வெறும் பேச்சுகளிலும், அறிக்கைகளிலுமே நின்று கொள்கிறார்கள். இந்த அரசாங்கத்துக்கான ஆதரவை முன்னிறுத்தி இந்த நாட்டில் எமக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவார்களா??? இந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்???

    ReplyDelete
  3. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது என்பது சகோதரர் அப்துல் ராசிக் அவர்களின் கைது குறிப்புணர்த்தி நிக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது சம்பந்தமாக எந்த ஒரு பாராளுமன்ற அமைச்சர்களோ, உறுப்பினர்களோ காத்திரமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, வெறும் பேச்சுகளிலும், அறிக்கைகளிலுமே நின்று கொள்கிறார்கள். இந்த அரசாங்கத்துக்கான ஆதரவை முன்னிறுத்தி இந்த நாட்டில் எமக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவார்களா??? இந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்???

    ReplyDelete
  4. சமூகத்திற்காக வாய் திறந்த ஒரேயொரு மனிதன், அவரையும் வாய் அடைத்துவிட்டார்கள் எமது சமூக துரோகிகள்

    ReplyDelete
  5. ஏன் இந்த நீதிபதிக்கு இதை ஞானசாரருக்கும் சேர்த்துச் சொல்லத் துணிவு இல்லையோ ?

    ஏமாந்தவனக்கன்டா கொல்லன் தூக்கித் தூக்கி அடிப்பானாம்............ ஐயா ஒங்கட நீதி தொலங்குது..........

    ReplyDelete
  6. இலங்கையில் உள்ள அதிகமான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌலூதுக்கும், கந்தூரிக்கும், கபுறு வணக்கத்துக்கும் விலை போனவர்கள் தான் அதிகமாக உள்ளதால்.ஏகத்துவவாதிகளுக்கு ஆதரவாக பேச மாட்டார்ல்கள்.

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  8. When is going back again?...just curious...

    ReplyDelete
  9. Musthafa jawfer _ iyakka veryil ulawalikku azharavu alikka wendam

    ReplyDelete

Powered by Blogger.