Header Ads



சமூக வலைத்தளங்களுக்கு எதிராக, சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

சைபர் குற்றத்தின் கீழ்  சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. I hope they will not misuse this LAW.

    Government arrested the one who fight for the rights of his deen. BUT
    Same government left the racist monk who ignited aluthgama incident and speak hate toward other ethnics and take law to the extend, even after tearing the court order.. still he is enjoying impunity from government.

    I am afraid.. They this new law will still harm innoscent but will not catch the violent monk. ( he is especial to them )

    NO need new law.. The existing law is enough if implemented without double stand.

    ReplyDelete

Powered by Blogger.