Header Ads



அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக விசர் நாய்

அமெரிக்க பாதுகாப்பு இராஜாங்க செயலாளராக ஜெனரல் ஜேம்ஸ் மெட்டிஸ் நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒஹியோ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஜேம்ஸ் மெட்டிஸ் பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் பதவிக்கு மிகவும் தகுதியான நபர் எனவும் ட்ரம்பட் கூறியுள்ளார்.

மேட் டோக் (விசர் நாய்) என புனைப் பெயர் கொண்டு அழைக்கப்படும் ஜெனரல் ஜேம்ஸ் மெட்டிஸ், ஒபாமா நிர்வாகத்தின் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கையை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஈரான் நாடே பாரதூரமான அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜெனரல் மெட்டிஸ் 1991ம் ஆண்டு வளைக்குடா போரிலும் 2001 ஆம் ஆண்டு ஆப்கான் போரிலும் பங்கேற்றவர் என தெரியவருகிறது.

ஜெனரல் மெட்டிஸ், முஸ்லிம்கள் தொடர்பில் கடும் போக்கான நிலைப்பாடுகளை கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

6 comments:

  1. மிஸ்டர் 'விசர் நாய்' மத்திய கிழக்கு ஸ்திரமற்றிருப்பது உம்போண்ற நாய்களின் விசரால்தான்,

    இஸ்லாம்மேல் கடும்போக்குள்ள உமக்கென்ன ம,கிழக்கின்மேல் அவ்வலவு அக்கறை?

    பலஸ்தீனத்திலிருந்து யஹூதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை தாக்கும் முழுத்திறன் ஈரானிடம் இருப்பதே இந்த ஈரானிய எதிர்புக்கு காறணம்...

    ReplyDelete
    Replies
    1. Imran, Iran is part of Israel....

      Delete
    2. Salam...
      Pls send me ur own mail address?

      Delete
  2. so, its clear he is not a jew.......

    ReplyDelete
  3. Iran is a real menace to Muslims.

    ReplyDelete
  4. Isrel walarkum chella naay than "IRAN", iran patriya ungal nallennaththukku Sorry.com

    ReplyDelete

Powered by Blogger.