Header Ads



'மஹிந்த தள்ளிவைத்த பொதுபல சேனா, தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாகியுள்ளது'

பொதுபல சேனாவுக்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஆசிர்வாதம் வழங்கியிருந்தது. தற்போதைய அரசாங்கம் பொதுபல சேனாவுடன் நெருக்கமாகியுள்ளது என முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அமீன் மேலும் குறிப்பிட்டதாவது,

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களிடத்தில் குறிப்பிடும்படியான நம்பிக்கை இல்லை. தமது முறைப்பாடுகள் கிடப்பில் போடப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதான் யதார்த்த நிலவரமும் ஆகும்.

மஹிந்தவின் காலத்தில், மஹிந்தவினால் பொதுபல சேனா தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆசிர்வாதம் இருந்தது.

தற்போதை அரசாங்கத்தில் நிலைமை அவ்வாறு அல்ல.

நீதியமைச்சர் விஜயதாஸா பொதுபல சேனாவை பகிரங்கமாகவே அரவணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இது அபாயகரமானது மாத்திரமல்லாமல் நாட்டிற்கும், கடினப் போக்குடைய பௌத்தசிங்கள தரப்பிற்கும் தவறான வழிகாட்டலையும் வழங்கும்.

முஸ்லிம்கள் விவகாரத்தில் இந்த அரசாங்கமும், நீதியமைச்சரும் எத்தகைய நிலைப்பாட்டில் பயணிக்கின்றனர் என்பதை இதன்மூலம் முஸ்லிம் சமூகத்தினால் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதெனவும் அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.

9 comments:

  1. இனம் இனத்தை சாரும்.

    ReplyDelete
  2. இனவாதிகளைக் கட்டுப்படுத்த எடுக்க வேன்டிய நடவடிக்கைகளை உரிய முறைப்படி எடுத்தால் - தங்களது வாக்குப்பலம் பலவீனப்பட்டுவிடுமோ என்று எண்ணி - அரசாங்கம் நடுங்கிக்க கொன்டிருப்பதை நாம் கண்கூடாகக் கன்டுகொன்டுதானே இருக்கிறோம்.

    இல்லை என்றால் எந்த இனவாதிகளுக்கெதிராக முஸ்லீம்கள் துணிந்து ஒன்றுபட்டு அவர்களை எதிர்க்க முன்வந்தபோது - அதனை சாதகமாகப் பயன்படுத்தி தந்போதய அரசு அன்று அரசியலில் களம் அமைத்துக்கொன்டதோ - அந்த அரசுதான் இன்று அந்த இனவாதிகளுக்குத் தீனி போட்டு நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்ய முயல்கிறது.......... நன்றி கெட்ட நாய்கள்.......

    ReplyDelete
  3. Govt cannot be eneimy with sinhala majourity people.govt should satisfy majourity too.please understand dears

    ReplyDelete
  4. JM ஆசிரிய குழாமிற்கு

    நான் பல முறை அவதானித்துவிட்டு இந்தப் பதிவை இடுகின்றேன். என்னுடைய பதிவுகள் பல முறை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன - இன்றும்போல். உங்கள் ஆசிரிய குழாமும் ஒரு ...............வாதி தானா ?

    ReplyDelete
  5. Yahapalanaya Jokers are not trusted.

    ReplyDelete
  6. Subhanallah! REALLY UNEXPECTED.

    ReplyDelete
  7. “The Muslim Voice” has been warning this since the 2015 Presidential and General Elections, Alhamdulillah. But people like N.M. Ameem and Hilmy Ahamed (also CEO - YA TV) of the Muslim Council of Sri Lanka were defending the Yahapalana government right throughout. But with the grace of God AllMighty Allah, “The Muslim Voice” has been proven correct, Insha Allah.
    THE MUSLIMS SHOULD CREATE THIS POLITICAL FORCE NOW. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and safeguard the DIGNITY of our community has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. The Muslims should create a political force now to defend our position in the “Constitution”. Insha Allah.The Muslims should harness the support of the friendly Nationalist Forces, be they Sinhalese or Tamils (North and Upcountry) in defending our political position in the “Constitution”. We should also support the MEDIA fully, Insha Allah.The rest we have to leave to God AllMighty Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  8. yes you are correct this govt pretend to believe that by listening n keep close with them will solve d problem but it is a wrong message by doing so they accept the hate speech of certain people this will backfire very soon.

    ReplyDelete
  9. We all should understand that punishing somebody will not solve our problem. Some politicians try to create problems again, so pls don't fall into their trap.

    ReplyDelete

Powered by Blogger.