மகிந்தவின் கருத்து விசர்த்தமானது - டிலான்
2017ஆம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து விசர்த்தமான கதை என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளை பசறையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தல் ஒன்று நடக்காது என்பதால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதிக்கு 2017ஆம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஆனால், தற்போதுள்ள ஜனாதிபதிக்கு பிரதமர் மற்றும் அமைச்சரவையில் மாற்றங்களை செய்வது குறித்து நினைத்து பார்க்க முடியும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
ReplyDelete(அல்குர்ஆன் : 3:26)
Changing the PM and Cabinet means that it is toppling the Govt......
ReplyDelete