முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு நிகராக, கிறிஸ்தவ அடிப்படைவாதம் தலைதூக்கும் அபாயம்
கிறிஸ்தவ அடிப்படைவாதம் தலைதூக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இன்று(31) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றின் மூலமாகவே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையில், ஐரோப்பாவில் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு நிகராக 2017 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ கத்தோலிக்க அடிப்படைவாதம் தலை தூக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடுகளின் தேசிய கொள்கைகள் முதன்மைப் படுத்தப்படக்கூடிய ஆண்டாகவே அடுத்த ஆண்டு அமையும். 2017 ஆம் ஆண்டில் இலங்கை பாரியளவிலான நீர் பிரச்சினைகளை எதிர்நோக்கும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதி மீண்டும் தன் புராணம் பாட ஆரம்பித்து விட்டார்.
ReplyDeleteஉண்மையில் தலைதூக்கியிருப்பது பௌத்த அடிப்படைவாததும், சிங்கள பேரினவாதமும்தான்.
ReplyDeleteதமிழ் கிருஸ்துவ அடிப்படைவாதம் இலங்கையில் பிரிவினை தீவிரவாதிகளுக்கு தீனி போடுகின்றது
ReplyDelete