உலக நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், இலங்கையில் மௌனம்
சிரியாவின் ஹலப் நகரை ரஷ்ய படைகள் மற்றும் ஈரன் உடன் இணைந்து ஷிய பயங்கரவாதி பஷார் அழித்து வருகிறான். ஹலப் நகரில் சில தினங்களுக்கு முன்பு கொடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் ஹலபில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் கடுமையாக தாக்க பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரஷ்ய தூதரங்களை முஸ்லிம்கள் முற்றுகையிட தொடங்கிவிட்டனர்.
கண்டிப்பாக எமது எதிர்ப்பை வெளியிடவேண்டும்...
ReplyDeleteSLTJ அதை செய்யும். ஆனால் எங்கள் காட்போட்கள் விடமாட்டார்கள்.
ReplyDeleteஎங்களுக்கு பொது பல சேனவை கண்டாலே நடுங்குது இதில ரஸ்சியவை எதிர்க்க சொல்லின்ர்சீகள்
ReplyDeleteபிச்சை வேண்டாம் நாயை பிடித்தால் போதும்
Masha Allah
ReplyDeleteயார் எதிர்ப்பை காட்டுவது ,உம்மத் என்று எதிர்ப்பை காட்ட முன் வந்தாள் உடனே எம்மவர்களே காட்டிக்கொடுத்து விடுவார்கள் ,அவர்கள் சமூகத்துக்கு பயந்து எப்போதாவது ஒரு நாள் நடத்துவார்கள் .எல்லாம் ஓய்த பின்,இது தான் இலங்கை உம்மத் நிலை.
ReplyDeleteயார் எதிர்ப்பை காட்டுவது ,உம்மத் என்று எதிர்ப்பை காட்ட முன் வந்தாள் உடனே எம்மவர்களே காட்டிக்கொடுத்து விடுவார்கள் ,அவர்களே சமூகத்துக்கு பயந்து எப்போதாவது ஒரு நாள் நடத்துவார்கள் .எல்லாம் ஓய்த பின்,இது தான் இலங்கை உம்மத் நிலை.
ReplyDeleteIn my opinion Russians are not against anyone but to defend and show US that they also can have a stronghold in Middle East.
ReplyDeleteThe president Putin openly said in an interview that " we All know who created this situation in Middle East and who created ISIS and helping them "
West trying to shed crocodile tears for Aleppo, and escalate their propaganda against Russia that its the Russians who kills the innocents there.