Header Ads



சிரியா நாட்டினருக்காக பிரார்த்தியுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா

சிரியாவில் கடந்த ஜந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. அதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த சில தினங்களாக சிரியாவின் பெரிய நகரமான அலெப்போவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. 

இதனால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பல அசௌகரியங்களையும், கஷ்டங்களையும் எதிர்நோக்குகின்றார்கள். குழந்தைகள் பெண்கள் என்று பாராமல் அந்நாட்டு இராணுவமும் அதன் நேச நாட்டு இராணுவமும் சேர்ந்து முஸ்லிம் மக்களை படுகொலை செய்துவருகின்றது.

ஆதலால் சிரியா மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் விமோசனத்திற்காகவும்  துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள முன்வருமாறும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பின்வரும் துஆக்களை ஓதுவோம்:

اَللّهُمَّ  إِنَّا نَسْأَلُكَ يَا اللهُ  يَا عَظِيْمُ   يَا قَوِيُّ  يَا مَتِيْنُ.

اَللَّهُمَّ احْفَظْ حَلَبَ وَأهْلَهَا، اَللَّهُمَّ احْفَظْ حَلَبَ وَأهْلَهَا .

اَللّهُمَّ  احْفَظْ حَلَبَ وَأَهْلَهَا بِحِفْظِكَ يَا رَبَّ الْعَالَمِيْنَ.

اَللّهُمَّ إِنَّا اسْتَوْدَعْنَاكَ حَلَبَ وَأَهَلَهَا : أَمْنَهَا وَأَمَانَهَا،  لَيْلَهَا وَنَهَارَهَا ، أَرْضَهَا وَسَمَاءَهَا فَاحْفَظْهُمْ يَارَبَّ الْعَالَمِيْنَ مِنْ كُلٍ سُوْءٍ وَمَكْرُوْهٍ.

اَللّهُمَّ إِنَّا نَسْتَوْدِعُكَ رِجَالَ حَلَبَ وِنِسَاءَهَا وَشَبَابَهَا وَأَطْفَالَهَا.

اَللَّهُمَّ احْفَظْهُمْ وَارْعَهُمْ وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ يَارَبَّ الْعَالَمِيْنَ.

اَللّهُمَّ  انْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ ، اَللّهُمَّ  انْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ ، اَللّهُمَّ  انْصُرْهُمْ عَلَى عَدُوِّهِمْ. اَللّهُمَّ انْصُر إِخْوَانَنَا الْمُسْلِمِيْنَ فِيْ كُلِّ مَكَانٍ اَلْمُسْتَضْعَفِيْنَ مِنْهُمْ  يَا رَبَّ الْعَالَمِيْنَ. 

اَللّهُمَّ عَلَيْكَ بِمَنْ يُرِيْدُ ظُلْمًا أَوْ سُوْءً لِلْإِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ.

اَللّهُمَّ انْصُرِ الْإِسْلَامَ وَأَهْلَهُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرِّاحِمِيْنَ

5 comments:

  1. Be happy now that foreign backed terrorist are defeated.Why now last four years they are fighting legitimate government to install a puppet government.Now dua because they defeated? safely allowed to move out Alleppo with their families too. Watch Press TV to have correct news.

    ReplyDelete
  2. Qunoot should be said at times of calamity with a supplication that is appropriate, not with Du’aa’ al-Qunoot

    https://islamqa.info/en/126258

    ReplyDelete
  3. The Prophet (blessings and peace of Allaah be upon him) offered supplication (du’aa’) at times of calamity on a number of occasions, and his supplication was appropriate to the calamity for which he was praying Qunoot. When he prayed for the salvation of the weak and oppressed in Makkah, he said: “O Allaah, O Allaah, save al-Waleed ibn al-Waleed, Salamah ibn Hishaam, ‘Ayyaash ibn Abi Rabee’ah and the weak and oppressed believers.” When he prayed against some of the Arab tribes because of the severity of their enmity towards Allaah and His Messenger, he said: “O Allaah, punish Mudar severely and send upon them a famine like that of Yoosuf.” Narrated by Muslim (675).

    ReplyDelete
  4. எது கண்ணிய மிக்க உலமாக்கலே அவர்களுக்காக ஐந்து நேரத் தொழகையிலும் பிராத்திக்க (குனுத் )ஓதச் சொன்னால் சிறப்பாக இருக்கும் தானே.

    ReplyDelete

Powered by Blogger.