Header Ads



ஞானசாரர் விடயத்தில், நழுவினார் மைத்திரி - முஸ்லிம் எம்.பி.களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்தனர்.

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்திவரும் ஞானசாராவை கைது செய்யுமாறு இதன்போது முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.

இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி ஞானசாரவை கைது செய்வதற்கு தாம் தடையில்லை எனவும், இதுகுறித்து தான் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் தலைவரும், முப்படைத் தளபதியுமான மைத்திரிபால சிறிசேனா நினைத்திருந்தால் முஸ்லிம் எம்.பி.க்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அதே மேசையிலிருந்தபடியே அமைச்சர் சாகல ரட்நாயக்காவுக்கு உத்தரவிட்டு, உடனடியாக ஞானசாராவை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

எனினும் ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை.

சரி, முஸ்லிம் எம்.பி.க்களுடன் சந்திப்பு முடிந்த பின்னராவது அவர் அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் தொடர்புகொண்டு ஞானசாரவை கைது செய்வதாக கலந்துரையாடியதாக எந்தத் தகவலும் இல்லை.

ஆகமொத்தத்தில் நமது முஸ்லிம் எம்.பி.க்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.

அத்துடன் ஞானசாராவை கைதுசெய்ய தான் தடையில்லை, இதுகுறித்து அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் கலந்துரையாடுவதாகவும் கூறி முஸ்லிம் எம்.பி.க்கள் தன்பக்கம் தந்த பந்தை, அப்படியே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரும், பிரதமர் ரணிலின் முக்கிய நண்பருமான சாகல ரட்நாயக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ஞானசாரா விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால நழுவியுள்ளார் என்பதே உண்மையாகும்..!

17 comments:

  1. We should use our brain technically to solve such problems not emotionally. I think we should not motivate the government to arrest them. But the arrests must be done technically without involve by our community.

    In my point of political views, the joint opposition (gotapaya) and the racists are eagerly waiting to that situation to unite all Buddhists to one side and they will raise the voice against us and easily may win the next elections by using the word " thambila ape sadulava hire dhemma api unta veda thenta one". Then they will start to kill us like Burma if they win the next election by using racist.
    This is what they need right now to be happened.

    So, I think we should not motivate the government to arrest them but the arrests against racist must be done technically without involve of our community. It must be look like natural arrest but we should work technically for that.
    Unless there is no benefit for us but the situation will be more critical.

    So let's use this government for a better meetings with each other's to solve the problems. If not, we should be ready for everything when they cross the border.

    Let's think. Let's unite. Let's move technically.

    ReplyDelete
  2. அப்படியே கைது செய்தாலும் இரண்டு வாரங்களில் இன்னும் உத்வேகத்துடன் வெளியே வருவான் அவன். அதனால் கைது செயவதானல் எந்தப்பயனும் இல்லை . அதை விட்டு நாம் முஸ்லிம்கள் ஒற்றுமை களையாமல் ஒன்றாக நின்று இவர்களின் முயற்சிகளை முறையடிப்பதே சிறந்ததும் .குறிப்பாக அவர்கள் விறிக்கும் வலையில் எமது சமூகம் விழுந்து விடாமல் மிகவும் கவனமாக காய் நகர்த்த வேண்டியுள்ளது .

    ReplyDelete
  3. Unthankfull ACTOR of POLYTICS,

    Where is his PROMISE given to MUSLIMS, when he grabbed the overwhelming votes of Muslims to come to the chair.

    MY DEAR Muslim Brothers and Sister.. Please stop trusting these CHEATERS and KEEP your TRUST only to ALLAH strongly and RAISE your hands for our need.. We will be answered by him and the CHEATERS will be punished by him Insha Allah.

    ReplyDelete
  4. President trying to make solve the problem.my3 cool and clever president.better way his following

    ReplyDelete
  5. முஸ்லிம்கள் சிதறி வாழும் நிலையில் பிக்குவின் கைது மேலும் எமக்கு எதிரான நிலைமையே நாட்டில உண்டாக்கும். இதை விட சாணக்கியமாக பெரும்பான்மை மத்தியில் பிக்கு மற்றும் இனவாத சக்திகளின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கையே நீண்ட நோக்கில் நன்மை பயக்கும். MR is waitng for the present government to do exactly this to score political sixer.

    ReplyDelete
  6. பொறுமை இல்லாதவன் எருமை மேய்க்க கூட தகுதி இல்லாதவன்.

    ReplyDelete
  7. As Mahinda & Co wants this special"Buddhist cleric" gnana, the my3 & co also wants the same "cleric" because of the consultant of both companies MR. Patali champika ranawaka who created the anti-muslim campaign long ago. Mr. Patali is the real hero of this anti-muslim campaign (refer old news of during his tenure with chandrika and Mahinda)

    ReplyDelete
  8. The head of state in Srilanka will always be a SINHALA
    BUDDHIST. RAJAPAKSHA had the top most opportunity to
    arrest and punish GNANASARA to protect the Muslims
    from the repeat of similar atrocities of Aluthgama
    by BBS or anyone else . But that didn't happen then
    and today's My3 was in the cabinet of Rajapaksha
    and also was the general secretary of the SLFP !
    He didn't resign his job in protest against what
    happened against his fellow country men ! Why ?
    First of all , did a single Muslim MP have the
    will or courage to do that for his community ? We
    Muslims must try to learn and understand today's
    politics in the world and its impact on them .
    My3 and Ranil too need Gnanasara for their politics.
    Hakeem,Rishad,Mujeeburrahman and Marikkar all
    understand this politics and act accordingly . We
    defeated only Rajapaksha and not the system . The
    system allows Gnanasara access to function and
    nobody will touch him and nobody will promise to
    do that . Don't be naïve to expect too much from
    My3 Ranil or even from your leaders and learn a
    better defence mechanism instead . One such defence
    is , stop thinking that all other religions are to
    be laughed at .Not many Muslims do this but even
    few is enough for the trouble. You learn the Quran
    properly before distributing among non-Muslims .
    This is because Quran has verses of war , slaves ,
    war booty , widows , males ,females , idol worship
    and many other issues that are controversial to
    other religionists and hurt their beliefs . Some
    translations into Sinhala are badly done . So ,
    taking some important little steps might help even
    in a little way and lead us to more options .

    ReplyDelete
  9. இந்த கட்டுரையை எழுதிய நபருக்கு ஒரு உபதேசம் விடங்களை ஆழ்ந்து சிந்திக்காமல் அவசரப்படேண்டாம் அனைத்தையும் இழந்து கைசேதப்படவேண்டும்

    ReplyDelete
  10. If Muslims think that they are the driving force
    behind the victory of My3 Ranil duo , Gnanasara
    too claim that he is the one who made it possible
    for all Muslims to vote in unity for the victory
    of present government . He made all Muslims hate
    Mahinda . Muslims have a lesson here to learn
    about how Buddhist extremism can work both ways
    and leaders can be held clueless while the time
    runs out in their favour ! Political leaders
    have their limits . Learn politics more to
    understand religion better . Religion gives you
    rewards in the world here after and politics
    gives it in this world . Choice is yours !

    ReplyDelete
  11. சகோதரா முஸ்லிம் அமைச்சர்களின் கோரிக்கையால் அல்லது உங்கள் ஆசையால் ஞானசேர தேரர் கைது செய்யப்பட்டு அதற்காக பெரும்பான்மை சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து மீண்டும் அவரை அராசாங்கம் விடுதலை செய்துவிட்டால் ஞானசார அடக்கமுடியாத பெரும் காலைமாடாகி ஹீரோவாகி அனைத்து அட்டாகாசங்களையும் பலவந்தமாக பாதுகாப்புத்துறையையும் மீறி செயல்படுவான் தற்போது அவனுக்கு நாட்டு சிலசட்டங்களை மீறினால் கைதுசெய்யப்படுவதை பயப்புடுகின்றான் அந்த சட்டங்களை மீறும்போதுதான் அவன் கைது செய்யப்படவேண்டும் இல்லாவிட்டால் அவனுடய கைது அதிகமான பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது மேலும் ஆட்சியை தொடர்ந்து விரும்பும் எந்த அராசாங்கமும் அவனை கைது செய்யாது ஆனால் தற்போதய அரசாங்கம் அவனை பயங்காட்டி கட்டுப்படுத்த முயலும் அதுதான் தற்போதைக்குறிய சரியானமுறை.

    ReplyDelete
  12. Still we have hopes with Mr.President..

    ReplyDelete
  13. Still we have hopes with Mr.President..

    ReplyDelete
  14. நாட்டில் நல்லாட்சி மலர்ந்த்தும் மலராதது போலவே உள்ளது.
    நமது அரசுகள் ஞானரைக் கண்டு கொள்கிறார்களில்லை! இந்த
    ஞானர் is above the law!

    ReplyDelete
  15. Our Muslim political parties has sold their demanding power. They can't do anything to this government.

    ReplyDelete
  16. இதிலென்ன ஆச்சரியம். முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதானே. அரசியலில் இதுவெல்லாம் சகஜம்ப்பா. நாம்தான் இன்னும் திருந்தவுமில்லை,படிக்கவுமில்லை.
    தமிழர்களிடம் சென்று பாலர் வகுப்பில் சேரவேண்டும்.

    ReplyDelete
  17. It's not something to be amazed with, MY3 was a racist, he has been helped by the enemies of Islam to come to power.
    They will always support one another.
    Allah says that enemies of will be friends amongst themselves,
    We have to unite , forget our differences then believe in Allah and prepare to defend ourselves without expecting anything from any selfish politicians.

    ReplyDelete

Powered by Blogger.