அலொப்போவில் இருந்து வெளியேறும் போராளிகளும், பொதுமக்களும்...!
1150 பேர் பஸ்கள் மூலமும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமும் அலெப்போவிலிருந்து இது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
50 ஆயிரம் பேரை வெளியேற்ற உள்ளதாக அங்கு மனிதநேய பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் யான் ஏக்லேன்ட் குறிப்பிட்டிருந்தார்.
70 ஆயிரம் பேர் இருப்பதாக ஈரான் சார்பு தரப்புகள் தெரிவிக்கின்றன. 80 ஆயிரம் பேர் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. துருக்கி ஓர் இலட்சம் பேரை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றது
ப்ரெஸ் டீவி உட்பட ஈரானிய ஊடகங்கள் சிரியாவின் வெற்றிக் கொண்டாட்டங்களை ஒளிபரப்பியது. அவர்கள் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடும் சிரியா போராளிகள் 5000 பேர் (4000 பேரே மொத்தத்தில் உள்ளனர்) அவர்களின் குடும்பங்களுடன் வெளியேற்றப் படுவார்கள் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
தரமட்டமாக்குங்க கடைசியில ஏதாச்சும் மிஞ்சதா பாப்பம் இந்த மூடர் சமுகம் திருந்த படைத்தவன்தான் வழிகாட்ட வேண்டும்
ReplyDeleteஉலகில் நடைபெரும் எந்த ஒரு அசைவும் நன்மையும் தீமையும் இறைவன் எண்ணப்படியே தான் நடை பெறுகிறது இறைவனே பெரியவன் அமெரிக்கன் ஆபிரிக்கன் ஜரோப்பியன் ஏசியன் அவுஸ்ரேலியன் இவை மனிதனால் பெயர் சூட்டப்பட்டவை எல்லா உயிரினங்களும் இறைவனின் கை பாவைகள் இவற்றிற்கு மனிதன் காரணம் இல்லை இதை தான் இந்து சமயத்தில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது
ReplyDelete