Header Ads



அப்துல் அஸீஸும், ஜெயலலிதாவும்..!

-Mirjahan Mohamed Usanar-

தற்சமயம் தமிழ் நாட்டில் உள்ள ஆரவாரத்தை பார்க்கையில் சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மன்னராக இருந்த அப்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 23 ,2015 அன்று காலமானார்

அன்றைய தினம்

ஒப்பாரி ஊளை இல்லை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இல்லை

கடைகள் அடைக்கபடவில்லை

பள்ளிகளுக்கு ஒரு நாள் கூட விடுமுறை இல்லை

கடைகள் அடித்து நொறுக்க படவில்லை

மன்னரை அடக்கம் செய்ய கொண்டும் செல்லும் ரோடுகளை மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிளாக் செய்யவில்லை

இவ்வளவு ஏன் அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை விட வில்லை

பொது மக்களுக்கு எள்ளளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்க படவில்லை

சவூதி அரேபியா எப்பொழுதும் போல் அமைதியாக இயங்கியது ஒரு சலசலப்பும் இல்லாமல் ..!!!

எந்த மன்னருக்கும் நினைவு இடமும் இல்லை தனி சமாதியும் இல்லை ..!!

இது தான் ஜனநாயகம்?

19 comments:

  1. ஆகா அற்புதமான ஒப்பீடு, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்!

    ReplyDelete
  2. இது ஜனநாயகம் என்பதை விட இஸ்லாத்தின் அழகு என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

    ReplyDelete
  3. மேற்கத்தைய போலி ஜனநாயகம் பற்றி அனைவரும் அறிந்ததே...
    தமக்கு சாதகமாக இல்லாவிட்டால் Veto Power பாவிப்பார்கள் இதுதான் அவர்களது ஜனநாயகமுறை

    ReplyDelete
  4. ஜனநாயகமா?, அரேபியாவிலா?, கிலோ என்ன விலை என கேட்பார் மன்னர்.

    ஆணாலும் தற்போது அமெரிக்காவினதும் மேற்குலகின் புண்ணியத்தில், அரேபிய நாடுகளில் பழைய காட்டுமிராண்டி பழக்கவழக்கங்கள் குறைந்து முன்னேறி வருவது உண்மை தான். Well done.

    ReplyDelete
    Replies
    1. America melum arabia naduhalil ulla nalla kalacharathai alithan melum alithu kondu irikindran.metkulaham than naharihathil wali kettadhu.adai indri podhu idangalil iruppadhu thanninacherkaiwadhu thana nalla nahariham.arabian naduhalil meedhulla kalpunarchi
      karanamaha,poramiyin karanama mathiyakilaku nadai nayawanjaham saibawanaya ippadi kuruhirai.

      Delete
    2. Kattu mirandipalakam anbadhu ariyamai kattu arabihalidam mattum than ulladhu.idhatku karanam wellayarhalinadhum yudharhalinadhum sadhiyahum

      Delete
    3. @ அஜன் காட்டுமிராண்டிகளை பற்றி இந்தியாவிக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு நாம் சொல்லித்தரவேண்டுமா அல்லது தெரியாதபோது நடிக்கினலறீர்களா?
      Ask any Saudi , do they want to live in Saudi or outside Saudi.
      If it's barbaric no one would like to live in Saudi , they have money they can travel any country and no will reject any Saudi national If they apply for visa.
      Ask yourself you want to live in Sri Lanka ? Or india or America ? Or even Canada ?

      Delete
  5. இதல்லாம் ஒரு ஒப்பீடு வேறு வேலை இல்லையா யாழ்முஸ்லிமுக்கு...

    ReplyDelete
  6. இஸ்லாம் எளிய, சமத்துவ வாழ்வு நெறி; எளியோரும் அமைதி பிறரும் மார்க்கம்.

    ReplyDelete
  7. என்ன நடந்தது என்று விளக்க முடியுமா? நான் செய்திகளில் பார்த்தவரை அவருடைய நல்லடக்கம் தேசிய தொலைக்காட்சியில் கூட ஒளிபர்ப்பப்படவில்லை.

    ReplyDelete
  8. பாவம் இந்த அஜன் இவருக்கு அரபு நாட்டில் கச அடி வங்கயிருப்பார்போல்.

    ReplyDelete
  9. என்ன ஒரு முட்டாள்தனமான ஒப்பீடு . ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனால் சவூதி மன்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒரே வார்த்தையில் கூறினால் முடியாட்சிக்கும் மக்களாட்சிக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவுதான்.

    ReplyDelete
  10. இஸ்லாம் மன்னராட்சியை ஆதரிக்கிறதா

    ReplyDelete
  11. Saudi king has nothing to worry about his people
    because America is doing that job for him !!!!!!
    But the Chief Minister of Tamil Nadu must feed
    the poor people to remain in power ! Simple as
    that . One more thing ! Has anyone seen Saudi
    celebrating Eidul Fitr ? Children running about
    in new clothes on the day ? No ! You know why ?
    Everyday is Eid in Saudi . Why anyway match a
    Kingdom with a provincial state of a country ?
    A kingdom of wealth and a provincial state of
    a democracy where more than 80 million depend
    on ruler's mercy ? Why ? Why? Why ?

    ReplyDelete
  12. இனத்துவேஷி விக்கி மாமாவும், கண்ணை இறுக மூடி, அஞ்சலி செய்திருக்கிறார்.

    அஞ்சலி செய்யும்போதே, இந்த அம்மா இலங்கைத் தமிழனுக்கு செய்த நன்மை என்ன என்று முழித்திருக்கும்?

    hi hi hi

    ReplyDelete
  13. ஜெயலலிதா என்ற சினிமாக் கூத்தாடி, ஒரு பார்ப்பனிய பண்டாரம்.

    அவளை சுற்றி புகழ் மாலை சூடுபவர்கள், பார்ப்பனிய ஊடகங்கள்.

    ஐயோ பாவம், அவள் செத்து விட்டாள்.

    ஒரு முறை, தமிழ்ப் பயங்கரவாதி பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று துள்ளியவர் இவர்.

    2002 இல் என நினைக்கிறேன்.

    ஈழத்து தமிழனுக்கு இவரால் செய்தது ஒன்றும் இல்லை.

    அப்படி இருந்தும், யாழில் கடை அடைத்து அஞ்சலி வேறு.

    எதற்காக?????

    ReplyDelete
  14. ஜெயலலிதா என்ற சினிமாக் கூத்தாடி, ஒரு பார்ப்பனிய பண்டாரம்.

    அவளை சுற்றி புகழ் மாலை சூடுபவர்கள், பார்ப்பனிய ஊடகங்கள்.

    ஐயோ பாவம், அவள் செத்து விட்டாள்.

    ஒரு முறை, தமிழ்ப் பயங்கரவாதி பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று துள்ளியவர் இவர்.

    2002 இல் என நினைக்கிறேன்.

    ஈழத்து தமிழனுக்கு இவரால் செய்தது ஒன்றும் இல்லை.

    அப்படி இருந்தும், யாழில் கடை அடைத்து அஞ்சலி வேறு.

    எதற்காக?????

    ReplyDelete
  15. WHEN DOGS ARE BURIED NO ONE WILL CLOSE SHOPS OR OFFICE AND NO ONE WILL MORN THEIR DEATH.

    ReplyDelete

Powered by Blogger.