Header Ads



இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நேசிக்கிறேன் - கனடா பிரதமர்


சில தினங்களுக்கு முன்பு கனடாவின் தலை நகரில் இஸ்லாமிய நிகழ்ட்சி ஒன்றில் கலந்து கொண்டு கனட பிரதமர் ஜஸ்டீன் உரை நிகழ்த்தினார்.

அவர் தமது உரையில்,

நான் வெறுப்பு அரசியலையும் மத மேதால்களையும் வெறுக்கிறேன்

குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக சிலர்கள் செய்யும் வெறுப்பு அரசியலில் இருந்து நான் முழுமையாக வேறுபடுகிறேன்

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கிறேன்

கனடாவின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானது

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கனடாவின் வளர்ச்சியில் பங்கெடுக்க அழைக்கிறேன்

இது வரை சுமார் 38 ஆயிரம் சிரிய முஸ்லிம்களை கனடா தமது விருந்தாளிகளாக ஏற்றுள்ளது

இன்னும் அதிகமான சிரிய முஸ்லிம்களுக்கு கனடா உதவ தயாராகவே உள்ளது

இஸ்லாமிய சமூகத்திர்கு உதவு தான் கனடாவின் வலிமையாகும்

இவ்வாறு அவரின் உரை அமைந்திருந்தது

2 comments:

  1. மாஷாஅல்லாஹ், இம்மனிதரின் உதவும் எண்ணம் எம்மை வியக்கவைக்கிண்றது. அறபு நாடுகளுக்கு இவரிடமிருந்து சற்றேனும் கற்கவேண்டும், ஏனெனில் அல்குர்ஆன், ஹதீஸில் இவை தெளிவாகவிருந்தும் பார்க்க, பின்பற்ற நேரமற்றவர்களாகவே உள்ளனர்.

    வெள்ளயர்களை பின்பற்றுவதே பெருமயாக்கொண்டுள்ளனர்.
    இதைையும் சேர்த்தே பின்பற்றட்டும்.

    ReplyDelete
  2. Dear Sir, you are the best Prim Minister in the World. Allah will give good Hidayath to him and Canadian peoples

    ReplyDelete

Powered by Blogger.