தவ்ஹீத் ஜமாத்தின் பாலமுனை கிளை வியாழன் 8 சுமார் 12.00 மணியளவில் காடையர் கும்பலினால் தீ வைத்து எறிக்கப் பட்டுள்ளது.
இதேநேரம், கிளைக் காரியாலயத்தை எரித்தவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கிளை நிர்வாகம் சார்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(அஸீம் கிலாப்தீன்)
HOPE No Muslim involved in this.. IT is time for UNITY.. not only form one group but from all the side.
ReplyDeleteLET us unit holding to the ROPE of Allah Quran and Sunnah.