Header Ads



ரோஹின்யா முஸ்லிம் பிரச்சனையை தீர்க்க நேரம் தேவை: ஆங் சாங் சூசி

மியான்மாரின் சர்ச்சைக்குரிய ரக்கீன் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்க்க நேரம் மற்றும் இடைவெளி தேவை என்று மியான்மாரின் நடைமுறை தலைவராக இருக்கும் ஆங் சாங் சூசி கேட்டுக் கொண்டுள்ளார்.

ரக்கீன் மாநிலத்தில் உள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக ராணுவம் பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆங் சாங் சூசி அரசாங்கத்தின் மீது ஓர் அழுத்தம் கொடுக்க அண்டை நாடுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஆங் சாங் சூசி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ரக்கீன் மாநிலத்தில் தேவையான மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மிகவும் பதற்றமான பகுதிகளில், குறிப்பாக ரொஹிஞ்சா மக்களை ராணுவத்தினர் கொன்றும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டும் பகுதிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டே இருக்கும்

5 comments:

  1. அடி சண்டாளி எப்ப எல்லோரையும் கொன்றொளித்த பின்னரா?

    ReplyDelete
  2. சூகிக்கு இப்பதான் ஐடியா வந்திருக்கு,
    எப்ப முடிவெடுப்பது? எத்தனை பேரை காப்பாற்றுவது?

    ReplyDelete
  3. படுக்கை அறைகளை பகிர்ந்து கொண்டு பட்டங்களை வாங்கிக் கொள்ளும் இவ்வாறான விபச்சாரிகளிடம் எந்த மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்?

    ReplyDelete
  4. அழிங்க அழிங்க எத்தின மட்டுக்கு அழிப்பிங்ங முஸ்லிம்களுக்கு அவர்களின் பாவங்களை அழித்து சுவர்க்கம் செல்ல ஓர் வழியை ஏற்படுத்துகிறீர்கள் நன்றி நீங்க அழிக்கலண்டாலூம் ஓருநாள் அவர்கள் இந்த உலகில் வாழ்ந்த மரணிக்கத்தான் போகின்றனர் ஆனால் ஒன்ளை மட்டும் ஞபகம் வைத்துக் கொள்ளுங்கள் சர்வவல்லமை பொருந்தியவனின் தண்டணை உங்களுக்கு மிக விரைவில் வரும் அப்போது அந்த மக்கள் கணக்குத் தீரப்பர் உங்களிடம்

    ReplyDelete
    Replies
    1. அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் நீங்கள் வருந்தி கைசதப்பட்டு உங்கள் கைகளை நீங்களே சப்பித்துப்புவீர்கள் ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள், காரணம் அந்தக்கைசேதம் அவ்வளவு பெரிதாக இருக்கும். அராஜகம் செய்யும் ஒவ்வொருவருடைய முடிவம் இதுதான். இவர்கள் நினைக்கிரார்கள் அந்த நாள் மிகத்தொலைவு என்று, ஆனால் நீ எப்போது இறக்கிராயோ அன்றே அது உனக்கு ஆரம்பித்து விடும் .

      Delete

Powered by Blogger.