அலொப்போ மனிதப் பேரவலம் - கொழும்பில் இன்று ஒன்றுகூடல்
அலெப்போவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்போம்.
இன்று 16.12.2016 வெள்ளி மாலை 4.30 மணிக்கு கொழும்பு விகார மஹாதேவி பூங்காவில் ஒன்று கூடுவோம். 10 பேராவது வருவீர்கள் என்று நம்பித்தான் இந்த அழைப்பு. சிரியாவில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தக் கோரி நாமும் குரலெழுப்புவோம்.
அன்புத் தோழமைகளே!
முகநூலில் எழுதி, பிரார்த்தனை செய்து, கண்ணீர் சிந்துவதோடு நமது பணி முடிந்து விட்டதா? அதற்கும் அப்பால் நாம் எதுவும் செய்வதில்லையா? வேதனையால் வாடும் நெஞ்சங்களே! வாருங்கள், என்ன செய்வதென்று கூடிப் பேசுவோம். இது நட்பு ரீதியான அழைப்பு மட்டுமே.
அன்புடன்,
சிராஜ் மஷ்ஹூர்.
குறிப்பு: இது பற்றிய உங்களது எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நிச்சயமாக சிறந்த முயற்சி. அள்ளாஹ் உங்களுக்கு உறுதுணையாக இருப்பானாக! ஆமீன்.
ReplyDeleteஎன் அன்பு சிராஜ் அவர்களே!உங்கள் வேலைக்கு மிக்க நன்றி,இருந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு ஷீயாக்கள் பற்றியும் அவர்களின் கொள்கைகளையும் எத்திவைக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
ReplyDelete