முக்கிய ஷியா எதிர்க்கட்சி தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை
பஹ்ரைனின் முக்கிய ஷியா எதிர்க்கட்சியின் தலைவர் அலி சால்மானுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்ததை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நடத்திய மறுவிசாரணையில் உறுதி செய்திருக்கிறது.
பஹ்ரைனின் முக்கிய ஷியா எதிர்க்கட்சியின் தலைவர் அலி சால்மானுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்ததை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நடத்திய மறுவிசாரணையில் உறுதி செய்திருக்கிறது.
வெறுப்புணர்வை தூண்டியதாகவும், அரசை ஆயுத பலத்தால் அகற்ற அழைப்பு விடுத்ததாகவும் ஷேக் சாலமான் தண்டனை பெற்றிருக்கிறார்.
இந்த கேடு கெட்ட ஷீயாக்கள் முழு உலகத்துக்கும் சாபக்கேடு!
ReplyDelete