Header Ads



தேசத் துரோகிகளான 7 முஸ்லிம்களின், பெயர்கள் எப்போது நீக்கப்படும்..?


பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் 1818இல் தேசத்துரோகிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 19 சிங்களவர்கள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கைக்காகப் போராடியவர்கள் என பிரகடனப்படுத்தப்பட்டு அவர்கள் மீதிருந்த அவப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நீதி, புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் சிபாரிசுக்கமையவே அரசாங்கம் ஊவா வெல்லஸ்ஸ புரட்சியின் போது தேசத்துரோகிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 19 புரட்சி வீரர்களே இலங்கைக்காகப் போராடியவர்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டனர்.

198 வருடங்களுக்கப் பிறகு அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது பாராட்டத்தக்கது.

நாட்டுக்காகப் போராடியும் தேசத் துரோகிகளா இவ்வளவு காலமும் வரலாற்றில் பதிவாகியிருந்தார்கள். சுதந்திரம் கிடைத்த 68 வருடங்களுக்குப் பின் இவ்வாறான ஒரு சிந்தனை இந்த அரசுக்கு ஏற்பட்டது பாராட்டுக்குரியது.

இதேநேரம் 1804ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்களைத் தேசத்துரோகிகளாகப் பிரகடனஞ் செதிருந்தது.

இவர்கள் செத குற்றம் பிரித்தானியப் படையினர் கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் கண்டியைக் கைப்பற்ற முயற்சித்த போது மட்டக்களப்பு ஒந்தாச்சி மடம் எனும் இடத்தில் இந்த முஸ்லிம்கள் படையைத் திரட்டி பிரித்தானியப்படையினர் முன்னேறுவதனைத் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரித்தானிய அரசு அதிகாரிகள் அவர்களைச் சரணடையுமாறு பணித்தனர்.

இந்த எழு முஸ்லிம்களும் சரணடையாது தலைமறைவாகினர். இவர்கள் பற்றிய செதி எமது பத்திரிகையின் முதற்பக்கத்தில் வெளிவந்துள்ளது.

முஸ்லிம்கள் நாட்டுக்காக அன்று செத தியாகத்தையே இச்சம்பவம் உணர்த்துகின்றது. இவர்கள் பற்றிய விபரங்கள் வரலாற்று நூல்களிலுள்ளன.

ஆனால் நீதி அமைச்சர் இந்த முஸ்லிம் வீரர்களை உள்வாங்கத் தவறியது ஏன் என்ற கேள்வி முஸ்லிம் தரப்பில் எழுப்பப்படுகின்றது.

தா நாட்டைப் பாதுகாப்பதற்காக அன்று துணிந்து போராடிய இவர்களும் தேசிய வீரர்களே, மீரா ஒசன் அபூபக்கர், ஒசன் லெப்பை உதுமாலெப்பை, அபூபக்கர், ஈஸா முகாந்திரம், அனீஸ் லெப்பை, சேகுதீதி, பீர் முஹம்மத் மௌலவி, சலாம்பதி உடையார் ஆகிய ஏழுபேரும் இன்றும் நாட்டுக்குத் துரோகஞ் செதவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

இந்த ஏழு முஸ்லிம்கள் மீதும் ஏகாதிபத்தியவாதிகள் சுமத்திய அவப் பெயரை நீக்கி தன் நாட்டுக்காகப் போராடிய வீரர்கள் வரிசையில் உள்வாங்குவதற்கு நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் முஸ்லிம் தலைவர்கள் இதற்கான அழுத்தத்தைக்  கொடுக்க முன் வரவேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது.

Editor's view of navamani newspaper


9 comments:

  1. Brother N.M. Ameen and Hilmy Ahamed played a very prominent role, behind the scene in the political playing field to cut down former Prisident Mahinda Rajapaksa, Gotabaya Rajapaksa, Basil Rajapaksa and Namal Rajapaksa among the Muslim voters of Sri Lanka, especially in the Colombo Central, Aluthgama and Beruwela. Hilmy Ahamed was the main contact person for Minister Faizer Musthapa to turn coats against President Mahinda Rajapaksa at the very last moment, around the last week/1st week of January 2015.

    Things have changed since a the Presidential Elections - January 8th.,2015 and the General Elections – September 14th., 2015. The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Civil Society Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights”. They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. They have begun to oppose the contemplated move by the “Yahapalana Government” to amend the Muslim laws that are in the statute books in Sri Lanka since independence which is a political move by the “Yahapalana Government” to please the European Union in order to expedite the granting of the GSP facilities that are been withheld since 2010. It is also alleged that this is one of the conditions the EU has laid down, if the EU is to restore the GSP + Plus concessions to Sri Lanka. The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years, since bringing President Maithripala Sirisena and the Yahapalana government to power with “our tipping the balance” – nearly 800,000 plus the tamil votes. The majority President Maithripalan Sirisena got was 649,072 votes. Since our vote-bank had been traded by our politicians, the SLMC is dead. The ACMC is busy making money and covering the corruption charges made against them and the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government. As a result of all these deceptions, Muslims in Sri Lanka do NOT have a voice – a POLITICAL VOICE for that purpose.The Yahapalana government (President Maithripala Sirisena and PM Ranil Wickremaratne) have forgotten that it was the minority Muslim votes and the Tamil votes and a very small fraction of the Sinhala votes the tipped the balance for the “Hansaya” to win the Presidential Elections in 2015. The en-block Muslim votes and Tamil votes to the Muslim candidates and the Tamil candidates made the Yahapalana government to get their majority in parliament in the 2015 general elections. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. Mr.Noor Nizam, while I do not approve the inactivity of present rulers in the presence of anti Muslim activities, the seeds of these were laid during MR regime, which has grown uncontrollably. Further, Muslim civil law has many flaws. Muslim community needs the reforms. Otherwise you will have answer to Allah for all the sufferings resulting from continuation of the muslim civil law in the present form. Please do not oppose for the sake of opposing government or EU, consider our communities needs. It is your democratic right to compaghn fo Joint opposition, but please do not mis guide the population for your political ambitions.

    ReplyDelete
  3. Sorry I got carried away, these National heroes names should be included in the Islam school text book as well. Muslim politicians should take this up wth historical evidence, with permission if original article could be republished , it will be appreciated.

    ReplyDelete
  4. We Muslims have a big problem that we blame each other's same like Noor nizam...
    Keep aside your SLFP bajena aside and try to work as a team to build strong nation...

    ReplyDelete
  5. This Noor is in the darkness..

    ReplyDelete
  6. nono... Noor Nizam...is Kaaka pudikkum idiot in the name of Muslim Voice..

    ReplyDelete
  7. நீதியமைச்சர் வரவர செல்லாக்காசு..
    வேறு வழியிருந்தால் முயறசிக்கலாம்...

    ReplyDelete
  8. I am happy that "The Muslim Voice" has kindled the "POSITIVE" and "NEGATIVE" thoughts of some of the readers on our comment, Alhamdulillah. Saying "socially and traditionally" to Peace, Mohamed Shahul, Mafaz and Sahjaz Mohamed in response to their comments above -

    "ULATHA SONNAA UDAMBU MULUKA NOOKUM" The Tamil proverb seems TRUE according to your silly comments. I have alway maintained a high level of critical analytic comments as a Political Communication Researcher in all the web sites, web forums, electronic national TV channels online websites and some print media. I also follow the code of conduct and Ethics code laid down for freelance journalists locally and internationally, especially as a Muslim, Alhamdulillah. A bit of an advice to you. Do not look up and spit at others, it will fall on your own face. Your comment clearly indicates that you are all blind to the reality of the political and social issues of the “MUSLIM FACTOR”. Lets accept and try to bring about a change in our favour, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.