Header Ads



5000 ருபாய்க்கு ஆப்பு..? மோடி செய்ததுபோல், நாமும் செய்வோம் - ரவி

நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில் கொண்டுவருவதற்கு  இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. என்ன இது எல்லாம் தேவையில்லாதவேளைகள் செய்ய போறாங்கள்.நானும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்னிடமும் பலலட்சம் 5000 தாள்கள் இலங்கைக்கு சென்ற பிறகு மாற்றி கொண்டு வந்தேன் இப்ப அதுக்கும் சாவுமணி தான் போல.

    ReplyDelete
  2. முட்டாள் மோடியை பின்பற்றி வாழ நினைக்கும் இந்த அரசுக்கு

    அப்படி என்றால் நல்லாட்ச்சிக்கு அடுத்த தடவை சாவு மணி மக்களிடம் தயாராக உள்ளது என்பதை அமைச்சர் எழுதி வைத்து கொள்ளட்டும்

    ReplyDelete
  3. Bullbull எனக்குத்தாருங்கள் bro.. இலங்கையில் இருந்து பல இலட்சம் ரூபா 5000 நோட்டுக்களை மாற்றி வெளிநாடு எடுதழதுச்சென்ற மாமேதை.. பொதுவாக எல்லோரும் டாலர் யூரோ அல்லது £ இல்தான் வெளிநாட்டில் சேகரிப்பார்கள்..

    ReplyDelete
  4. மோடியை பின்பற்றுவதை அறிவோம்

    ReplyDelete

Powered by Blogger.