Header Ads



சிரியாவுக்கு சவூதியிலிருந்து 100 மில்லியன் - 20 மில்லியன்களை வழங்கிய சல்மான்


சிரியாவை சார்ந்த முஸ்லிம்களின் சிறமத்தை உலகு அறியும்

போரால் பாதிக்க பட்டுள்ள சிரிய முஸ்லிம்களுக்கு மனித நேய உதவிகளை செய்வதற்காக 100 மில்லியன் ரியால்களை சவுதி அரசு வழங்க போவதாக சவுதி மன்னர் சல்மான் நேற்று அறிவித்துள்ளார்

சிரிய மக்களின் மேம்பாட்டு நிதிக்காக சவுதி மன்னர் சல்மான் தனது சொந்த நிதியில் இருந்து 20 மில்லியன் ரியால்களை வழங்கினார்

இளவரசர் முஹம்மது பின் நாயிப் 10 மில்லியன் ரியால்களையும்

மற்றோரு இளவரசர் 8 மில்லியன் ரியால்களையும் சிரிய முஸ்லிம்களின் மேம்பாட்டிர்காக வழங்கி உள்ளனர்

எஞ்சிய தொகை நாட்டு மக்களிடம் இருந்து திரட்ட பட்டு 100 மில்லியன் ரியால்கள் சிரிய முஸ்லிம் மேம்பாட்டு நிதிக்காக வழங்கபடும் என்று சவுதி சல்மான் அதிரடியாக அறிவித்திருப்பது உலக முஸ்லிம்களின் உள்ளங்களை குழிர வைத்திருக்கிறது

2 comments:

  1. உலக முஸ்லீம்களின் மனம் எப்படி குளிரும்? இப்போ அந்த நிதியைபெறும் மனனிலையிலா அம்மக்கள் உள்ளனர்?
    ஒருவீடு குறைவில்லாமல் அனைத்து வீடுகளும் குறைந்தது இருவர் மூவரை இழந்துள்ளனர், ஊனமுற்றோர் ஒருபுறம்.

    யுத்தம் நடக்கும் போது நிறுத்தும் முயற்சியோ எதிர்க்கும் முயற்சியோ சற்றுமில்லாமலிருந்துவிட்டு இப்போ நிவாறணப்பிச்சையிடுகிறார்கள்.

    கொலைகாற அஸாதை எதிர்ப்பவர்களை யார் என்ன சொன்னாலும் இவர்கள் உதவி அளித்திருந்தால் ஒரு நல்லமுடிவு ஏற்பட்டிருக்கும்.

    இவர்கள் எஹிப்தில் முர்ஸிஅவர்களின் நேரிய ஆட்சியை கவிழ்க்க நிதி வழங்கினர்,

    துபாய் துருக்கியில் எர்டோகன்அவர்களின் ஆட்சியை கவிழ்க நிதிவழங்கியது,

    இவர்களின் பணம் இப்படி பயன்படுத்தப்படுவதே அதிகம்.

    ReplyDelete
  2. It's good for nothing. One hand you buy billions worth U.S weapons and massacres innocent Muslims in Yemen and on other, you provide millions to the destroyed people.

    ReplyDelete

Powered by Blogger.