Header Ads



2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட 5 வயது ஆதீப் உதவி கேட்கிறார்

இலக்கம் 363 மத்திய  வீதி அக்கரைப்பற்று   6 இல் வசிக்கும் ஆப்டீன்  இன் மகன் முஹம்மட் ஆதீப்  ( 5 வயது  ஆன குழந்தைக்கு  இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து  பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 15,00000 தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். 

அன்றாட கூலித்தொழில் செய்யும் அவரால் இதற்க்கு  தொகையை திரட்ட முடியாத நிலையில் பொது மக்களிடம் உதவியை நாடி உள்ளார். ஆகவே உங்களால் முடிந்த உதவியை செய்து குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு உதவிடுங்கள். மேலதிக தகவல்களுக்கு 0778961201 (ஹமீதா  உம்மா ) அழைப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

MSN . HAMEETHA UMMA 
AC/ BANK OF CEYLON ( BOC ) 
AKKARAIPATTU BRANCE 
AC  8261379

MSN . HAMEETHA UMMA
363  CENTRAL ROAD 
AKKARAIPATTU-06
TEL : 0778961201


No comments

Powered by Blogger.