அலொப்போவுக்காக கட்டாரில் குவிந்த 122 மில்லியன்
இன்று (18) கட்டார் நாட்டின் தேசிய தினத்தை,சிரியாவின் அலப்போ பிரதேசத்தில் கொடங்கோலன் பஷ்ஷாரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு நிதி சேமிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டதையொட்டி இதுவரை 122 மில்லியன் கட்டார் ரியால்கள் அன்பளிப்பாக சேர்க்கப்படுள்ளன.
மாஷா அல்லாஹ்.
الحمد لله الذي بنعمته تتم الصالحات
தகவல்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
2011 இற்கு முன்னர் சிரிய மக்களுக்கு நல்லவனாக இருந்த அஸாத் எப்படி திடீர் என்று கொடுங்கோலனாக மாறினான் ? இதை 2011 இற்கு முன்னர் சிரிய மக்களோ அல்லது மற்றைய அரபு நாடுகளோ இதை கூறவில்லையே. மேற்கு உலகினதும் சவுதி கட்டார் போன்ற நாடுகளின் தேவைக்காகவும் யுத்தத்தை ஆரம்பித்து அந்த மக்கள் தன்னைத்தானே அழித்துக்கொண்டு இருக்கறார்கள். இப்போது மேற்குலகு சிரியாவில் தோல்வியடையும் போது முழுப்பலியையும் அஸாத்தின் மீதும் ரஷ்யாவின் மீதும் சுத்துவதே மேற்கு உலகின் நோக்கம். நம்மவரும் அவர்கள் வெளியிடும் அனைத்து செய்திகளையும் அப்படியே நம்பி விடுகின்றனர்.
ReplyDeleteAssad oru Shia karan saho...
DeleteWell said
DeleteAmount is wrong right amount is 245 million
ReplyDeleteAdippadai islamiya ariwu illamal comment pannadappa
ReplyDeleteKan kettathan pirahu sooriya namaskaram etharku...
ReplyDeleteYes Rizwan. This is the dirty politics of Saudi and its allies. They called America to unseat/kill Saddam Hussein of Iraq, they helped Egypt's Al Sisi to overthrow Mursi, they paid millions of US dollars to rebels in Syria to overthrow Assad but utterly failed and the innocent people are paying the price now. Saudis killing innocent people to help one person/president of Yemen. These are all dirty politics of Arabs..
ReplyDelete!!!!!!؟؟؟؟؟؟!!!!!!!؟؟؟؟؟
ReplyDelete