Header Ads



இஸ்லாமிய 'you tube' பை உருவாக்கிவரும் சுமையா பாரூக்


You tube என்பது நன்மையும் தீமையும் கலந்த ஒரு வீடியோ தளமாக இருந்து வரும் நிலையில் தீமைகள் கலபற்ற இஸ்லாமிய செய்திகளை உள்ளடிக்கி ஒரு வீடியோ தளத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது நீண்ட நாள் எண்ணம் என கூறும் சுமையா பாரூக்.

இஸ்லாமிய இணைய சாதனையாளராக உருவெடுத்து 


என்னும் என்னும் வலை தளத்தை உருவாக்கி 15 பிரிவுகளில் சுமார் 1500 க்கும் அதிகமான பிரபல மார்க்க அறிஞர்களின் வீடியோ பதிவுகளை அதில் பதிவிட்டுள்ளார்.

கூடவே இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வாழ்க்கை முறை குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் வடிவிலும், குர்ஆன் கிராஅத் ஓத பயிற்சிஅளிப்பதையும் இந்த தளத்தில் காண முடிகிறது.

சகோதரி சுமையா ஃபாறுக் முயற்ச்சி வெல்லட்டும் அவரது http://taqva.com/ மிக பெரிய இஸ்லாமிய you tube ஆக உரு வெடுக்கட்டும்

2 comments:

Powered by Blogger.