இலங்கை முஸ்லிம் சகோதரருக்கு TOYP UK 2016 சர்வேதேச விருது
JCI எனப்படும் ஜுனியர் சேம்பர் இன்டர்நேஷனல் சர்வதேச நிறுவனம் அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிரூபணமாகும்.. உலகின் கிட்டத்தட்ட 124 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இவ் அமைப்பு வருடாந்தம் சர்வதேச ரீதியில் நடத்தி வரும் அரசியல், பொருளாதாரம், கல்வி,கலாச்சாரம், விளையாட்டு ,தலைமைத்துவம்,சமாதானம்,மருத்துவம், சிறுவர் நலன் ,தனி மனித மேம்பாடு எனப்படும் பத்து துறைகளில் சிறந்த முன்னுதாரண பிரமுகர்களை தேர்வு செய்யும் போட்டியில், "தன்னார்வ மேம்பாடு மற்றும் வெற்றியாளர் " பிரிவில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் சிறந்த முன்னுதாரண பிரமுகராக பிரேரிக்கப்பட்டு "சர்வதேச விருதை"பெற தெரிவு செய்யப்பட்டு 25/11/2016) இங்கிலாந்தில் நடைபெறும் JCI சர்வேதேச அமைப்பின் வருடாந்த நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்.
>
> 18- வயது தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட நபர்கள் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட தகுதியானவர்களாவர். இவ்வடிப்படையில் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்களில் பல்வேறு மட்டங்களில் ஒவ்வொருவரின் விண்ணப்பங்களும் பலதரப்பட்ட நடுவர்களின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு சிறந்த நபர் தெரிவு செய்யப்படுவார். மேலே கூறிய சொன்ன பிரிவில் இலங்கையை பூர்விகமாக கொண்டஒருவர் பெற்றிருப்பது இதுவே முதல் தடவை ஆகும். 1983 ஆண்டு தொடக்கம் JCI நிறுவனம் இவ்விருதை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எப் கென்னடி, மற்றும் பில் கிளிண்டன், மற்றும் ஜாக்கி ஜான் என்போர் கடந்த காலங்களில் இவ்விருதை பெற்றோரில் சிலராவர்.
>
> இது மட்டுமன்றி ,சென்ற ஆண்டு ஐக்கிய ராஜ்ஜியத்தின் தொழில் முனைவு மற்றும் தொழில் முயட்சியாளர் நிறுவனத்தின் (IOEE) அதி உயர் அந்தஸ்த்தைப் (FELLOWSHIP) பெட்ரா முதலாவது இலங்கையர் பதிவையும் ஜெஸீம் தனதாக்கிக் கொண்டார். இதட்காக இவ்வாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் உள்ள இலங்கை முஸ்லீம் கலாச்சாரநிலையம் (SLMCC) “கல்வி மேம்பாட்டுக்கான விருது” வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும் .
>
> இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையை பிறப்பிடமாக கொண்ட இவர் மர்ஹூம் அப்துல் ஹமீத் (ராசாதம்பி ) ரஹ்மத் பீவி ஆகியோரின் கனிஷ்ட புதல்வரர் ஆவார். கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.

MashaAllah... congratulations...
ReplyDeleteMasah Allah. congratulation
ReplyDeleteJazakallahu Hira
DeleteMasha Allah!! Congratulation brother!
ReplyDelete