ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதைப் போன்ற மடத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதிபர் ஒபாமாவால் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அடுத்து வரும் டொனால்டு டிரம்ப் கைவிட்டால் அது பேராபத்தில் முடியும். - ஜான் பிரென்னன், அமெரிக்க சிஐஏ தலைவர்
Post a Comment