தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகள் பல இருக்கும் போது இதனை மாத்திரம் ஏன் தடை செய்ய வேண்டும்? இவர்கள்தான் எமது சமூகத்தில் காணப்பட்ட நிறைய மூட நம்பிக்கையை தெளிவாக புரிய வைத்தவர்கள். இவர்கள் ஒன்றும் இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ பரப்பவில்லை. சமூகத்திற்கு தேவையான விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுக்கிறார்கள்.. இது தான் இனவாத அமைப்புகளுக்கு தடையாக உள்ளது. இந்த அமைப்பை தடைசெய்யப்பட்ட நமக்குள் இருக்கும் பல அமைப்புகள் மற்றும் அரசியல் தலைமைகள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்...
Now it is the time for the ACTJ to review the way that they are moving towards and unite with the ACJU which is the sole authorized body representing the Muslims in Sri Lanka. Because of the behavior of the ACTJ, the entire Muslim community is taken for a task and badly criticized by our enemies. Thetefore, in the name of Allah (SWT) to unite as one community and make our voice stronger under the guidance of ACJU.
மூட நம்பிக்கையை ஒழிப்போம் என்று ஆரம்பித்து தமது ஒட்டு மொத்த கூட்டத்தையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றனர் இந்த SLTJ தளைமை, நபி வழியென்று வாய் கிழிய கத்திவிட்டு நபியவர்கள் தடுத்ததை செய்கிரார்கள். நபியவர்கள் அடுத்த மதத்தினர்களை ஒரு நாளும் புன்படுத்தவில்லை. நாய் நம்மை கடித்தால் நாமும் திருப்பி நாயை கடிப்போம் என்பது போல் உள்ளது இவர்களது செயல்.
முஸ்லீம் மக்களுக்கு அனீதி நடப்பதை துனிச்சலாக தட்டி கேட்ட ஒறே அமைப்பு தவ்கீத் ஐமாத்தே .அதை ஏன் தடை செய்ய வேண்டும்.இனதுவேசம் கொண்டவர்கள் செய்யும் செயலகளை பார்த்து எப்போதும் மௌனிகளாக இருந்தால் எந்த தீர்வும் முஸலீம்களுக்கு வரப்போவதில்லை.tavheeth jamath weldone. May allah blessing you always.
தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகள் பல இருக்கும் போது இதனை மாத்திரம் ஏன் தடை செய்ய வேண்டும்? இவர்கள்தான் எமது சமூகத்தில் காணப்பட்ட நிறைய மூட நம்பிக்கையை தெளிவாக புரிய வைத்தவர்கள். இவர்கள் ஒன்றும் இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ பரப்பவில்லை. சமூகத்திற்கு தேவையான விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுக்கிறார்கள்.. இது தான் இனவாத அமைப்புகளுக்கு தடையாக உள்ளது. இந்த அமைப்பை தடைசெய்யப்பட்ட நமக்குள் இருக்கும் பல அமைப்புகள் மற்றும் அரசியல் தலைமைகள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்...
ReplyDeleteYes must be wanr bant
DeleteNow it is the time for the ACTJ to review the way that they are moving towards and unite with the ACJU which is the sole authorized body representing the Muslims in Sri Lanka. Because of the behavior of the ACTJ, the entire Muslim community is taken for a task and badly criticized by our enemies. Thetefore, in the name of Allah (SWT) to unite as one community and make our voice stronger under the guidance of ACJU.
ReplyDeleteSLTJ நிறைய கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. இல்லை என்றால் அரசாங்கம் அவர்களுக்கு சங்கு சங்கு ஊதும். இது ஒன்றும் தமிழ்நாடு இல்லை.
ReplyDeleteSLTJ must review their activities. They must understand about the srilanka's context
ReplyDeleteமூட நம்பிக்கையை ஒழிப்போம் என்று ஆரம்பித்து தமது ஒட்டு மொத்த கூட்டத்தையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றனர் இந்த SLTJ தளைமை, நபி வழியென்று வாய் கிழிய கத்திவிட்டு நபியவர்கள் தடுத்ததை செய்கிரார்கள். நபியவர்கள் அடுத்த மதத்தினர்களை ஒரு நாளும் புன்படுத்தவில்லை. நாய் நம்மை கடித்தால் நாமும் திருப்பி நாயை கடிப்போம் என்பது போல் உள்ளது இவர்களது செயல்.
ReplyDeleteIwarakaludayya seyalkalay muslimgal thadukka muyatchiththaal awarakalay yehudigal, kaburu wanangikal endru esuwaarkaal. Ippoadu ungalukku Allah theliwaana kaafirgalay thandu irukkuraan. Neengal wirumbiyawaaru awarkaludan esippeasikkollalaam. Let us rest in peace Allhamdulillah.
ReplyDeleteமுஸ்லீம் மக்களுக்கு அனீதி நடப்பதை துனிச்சலாக தட்டி கேட்ட ஒறே அமைப்பு தவ்கீத் ஐமாத்தே .அதை ஏன் தடை செய்ய வேண்டும்.இனதுவேசம் கொண்டவர்கள் செய்யும் செயலகளை பார்த்து எப்போதும் மௌனிகளாக இருந்தால் எந்த தீர்வும் முஸலீம்களுக்கு வரப்போவதில்லை.tavheeth jamath weldone. May allah blessing you always.
ReplyDeleteBODU BALA SENA, SLTJ IIRANDUMEA THEEVIRAM THAAAN... IRANDAIYUM THADAI SAIYYAWUM...
ReplyDeleteBODU BALA SENA, SLTJ IIRANDUMEA THEEVIRAM THAAAN... IRANDAIYUM THADAI SAIYYAWUM...
ReplyDeleteKenatthu thawalaihal
ReplyDelete