கடும்போக்காளர்கள் சிலர் போலியான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் - பூஜித்த
கடும்போக்காளர்கள் சிலர் போலியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடும்போக்காளர்கள் அடிப்படையற்ற வகையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிழையாக வழிநடத்தும் வகையில் தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் மிகப் பொரிய பொறுப்பு தற்போது காவல்தறையினருக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். மொரான்துடுவ காவல் நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
We trust you more than this government ministers...pls
ReplyDeleteThis is not a duty of IGP. He must implement law & Order in any time at any situation
ReplyDeleteஎல்லாம் துவேஷக்கார நாய்கள் சும்மா அதுசெய்றன் இது செய்றேன் கடைசில ஒரு பணியாரமும் நடக்குறடுதில்லை.
ReplyDeleteYou are right, some of highest post holding people do statement with out any evidence. This proves how crupt those establishment.
ReplyDeleteஅப்படியயின் ஏன் அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர தயங்குகிரீர்கள்.
ReplyDelete