Header Ads



ஜித்தாவில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவம்

சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஶ்ரீ லங்கா ஹிறா பௌண்டேசண் தலைவரும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமாகிய அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு சவூதி அரேபியா ஜித்தா நகரின் அஷ்ஷிஹாக்கா நிறுவனத்தினர் அவர்களின் நிறுவனத்தில் வரவேற்பளித்து விருந்தளித்து கௌரவித்ததோடு கௌரவ அமைச்சர் அவர்களுக்கு அறபி உடை மற்றும் தலைப்பாகை அணிவித்து விசேட பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர். 

இக்கௌரவிப்பின் போது அஷ்ஷிஹாக்கா நிறுவனத்தின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பல்வேறுபட்ட சமூக நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர். (இந் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்)

-முஹம்மத் ஹம்ஸா-


2 comments:

Powered by Blogger.