பலஸ்தீனம் தொடர்பான கொள்கைகளில் மாற்றமில்லை - மங்கள
பலஸ்தீனம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவான நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் பலஸ்தீனத்திற்கு இலங்கை ஆதரளித்தது என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த கால அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பலஸ்தீனத்திற்கு ஆதவரளித்திருந்தது எனவும் இந்த கொள்கைகளில் மாற்றம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் ஐக்கிய நாடுகளில் அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்களிப்பில் பங்கேற்காமை கொள்கைகளில மாற்றம் ஏற்பட்டதாக அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்கேற்காமைக்கான காரணம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்று அர்த்தப்படுமா?
ReplyDeleteThen Not voting means what? Looking good from Zeonist, who keeps stealing the land of Palestinians ?
ReplyDelete