Header Ads



இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, உடலைச் சுமந்த ஜனாதிபதி

சிங்கள இசையுலகின்பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஜனாதிபதி ஒருவரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வராலாற்று முதன் முறையாகும்.

இலங்கை வரலாற்றில் மரணித்தவர் உடலை சுமந்த வரலாற்று சாதனையை ஜனாதிபதி மைத்திரி தனதாக்கி கொண்டுள்ளார் பலர் அஞ்சலி செலுத்துவது வழமை இப்படி அஞ்சலி செலுத்தியது இதுவே முதல் தடவை….

1 comment:

  1. அழியும் பதவியையும் அற்ப உலகையும்
    அழைத்துச் செல்லும் மரணத்தையும்
    அதிகமதிகம் நினைக்கும் தலைவரவர்
    அழிவே இல்லா ஆகிறத்தின் பரிசை
    அவரனுபவிக்க உதவும் கடமை நமதே!

    ReplyDelete

Powered by Blogger.