Header Ads



தீயில் கருகிவரும் இஸ்றேல் - எங்களின் சாபமே இதற்கு காரணம் என்கின்றனர் பலஸ்தீனர்கள்


இஸ்றேலில் ஏர்பட்ட தீ விபத்து தொடர்ந்து பரவி இஸ்றேலின் பல பகுதிகளை அழித்து வருகினறன

எப்படி இந்த தீவிபத்து உருவானது ஏன் தொடர்ந்து பரவும் தீயை அணைக்க முடியவில்லை என்பதை புரிய முடியாமல் இஸ்றேல்திணறி கொண்டிருக்கும் நிலையில் எங்களின் சாபமே இதற்கு காரணம் அண்மையில் பைத்துல் முகத்தஸ் புனித தலத்தை சுற்றிலும் உண்டான பகுதிகளில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்ப தடை விதித்த இஸ்றேலின் மீது இறங்கிய இறைவனின் சாபமாகவே இதை கருதுகிறோம் என்றும் பாலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர்

4 comments:

  1. Weapon of the creator of the universe is far more powerful than anything in the world. There is lessons for every one in this incident. Specially for the Aragon rulers.

    Recently one of the incident made me think, that if a wifi stops working for some time, the world will be in chaos. we can't even imagine. For example bank want function, this will lead to all the business using online payment wants work and do on

    ReplyDelete
  2. Our hearts have been burning for so long , Zionist atrocities come to an end soon Inshallah like the scenario in Sri Lanka.

    ReplyDelete
  3. இஸ்லாமிய சமய நடவடிக்கைகளை தடை செய்வதட்கு முட்படுபவர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும்

    ReplyDelete
  4. Many countries like Australia ,New Zealand and USA
    catch wild fire and do we see all that as our curse ?
    When are we going to get out of this myth and face
    reality with our intelligence ? Does anyone out there
    want to laugh at this that Israel will now shiver in
    fear that Allah has taught them a lesson ? Grow up
    and think wisely !

    ReplyDelete

Powered by Blogger.