கட்டார் வாழ் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் சார்பில், அகார் முஹம்மது அவர்களுக்கு.
தங்களது அன்புக்குறிய பாரியாரின் மறைவையிட்டு கட்டார் வாழ் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் சார்பில் எங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம்.
உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையர்களுக்கு மத்தியில் தூய இஸ்லாத்தின் போதனைகளை முன்வைப்பதிலும், முஸ்லீம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதட்கான முயட்சிகளிலும் தங்களின் அளப்பரிய பங்களிப்பில் ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக அந்த தாய் இருந்திருப்பார் என்பது வெள்ளிடைமலை. அவர்களது இறுதிப்பிராயணம் கூட அவ்வாறானதொரு பிரயாணமாக இருந்தது என்பது எங்களுக்கும் ஒருபடிப்பினை.
அல்லாஹ் அவர்களது சகல பாவங்களையும் மன்னித்து பிர்தவ்ஸுல் அஹ்லா என்கின்ற உயர்ந்த சுவானத்தினை அவர்களுக்கு அருள்வனாக.
அவ்வாறானதொரு தாயை உருவாக்கிய உங்களது பணியையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வதுடன், உங்களினதும், உங்கள் குழந்தை செல்வங்களினதும், குடும்பத்தினரினதும் மன ஆறுதலுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
என்றும் உங்கள் அன்புடன் கட்டார் வாழ் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் சார்பில்
(Rislan Farook)
பொது செயலாளர்
கட்டார் வாழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம்.
Federation of Sri Lankan Muslim Associations - Qatar.
பொது செயலாளர்
கட்டார் வாழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம்.
Federation of Sri Lankan Muslim Associations - Qatar.
ஆமீன். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் இப்பெண்மணியின் பாவங்களை மன்னித்து அவர்களின் கப்றை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவானாக,அன்னாரை இழந்து தவிக்கும் கணவரான இஸ்லாமிய மார்கப் பாரச்சாரகர் அஷ்ஷேஹ் அகார் முஹம்மத் அவர்களுக்கும் அன்னாரின் பிள்ளைகள் மற்றும் குடுப்பத்தார்கள் அனைவருக்கும் மன அமையையும் பொறுமைக்குரிய கூலியையும் அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்,
ReplyDeleteஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கு அமைப்புக்கள் அவசியமா????? அதன் தலைவர்களையும் பார்த்தால் ????
ReplyDeleteயா அல்லாஹ் நீ எவருக்கெல்லாம் நேரான வழியை நாடி காட்டினாயோ அக்கூட்டத்தில் எம்மையும் எம் குடும்பங்களையும் உள்ளடக்குவாயாக ஆமீன்
Ivarkalathu duavai kabool seivaanaha
ReplyDeleteஆமீன்...
ReplyDelete