ஞானசாரரின் புதிய எச்சரிக்கை -
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
1980ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை சிறிய குழுவாக பிரபாகரன் உருவாக்கினார். அது காலப்போக்கில் மிகப்பெரிதாக வளர்ந்து விட்டது.
அப்போது விடுதலைப்புலிகள் உருவாகும் போது யாரும் தடுக்கவில்லை அப்போதைய ஆட்சியாளர்களின் கவனயீனத்தினால் பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் வளர்ந்தார்கள்.
பின்னர் அவர்கள் அழிக்கப்பட்டனர், ஆனாலும் 30 வருடங்கள் இரத்தம் கொட்டியது புலிகளை அழிக்கப்பட்ட பின்னரும் நாடு பின்னோக்கி பயணித்தது.
அந்த நிலைதான் தற்போது உருவாகியுள்ளது. முஸ்லிம் இனத்தவருக்கு நாடு செல்லும் அபாய நிலை ஏற்பட்டு விட்டது அவற்றை தடுக்காது விட்டால் மீண்டும் இலங்கையில் இரத்தங்களை நனைக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.
இப்போதைய சக்தி இல்லாத ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு நாடு செல்வது தொடர்பில் கவனம் எடுக்கவில்லை, ஆனால் இனவாதங்களை பரப்புகின்றவர்களாக எம்மை சித்தரித்து கைது செய்ய சதி செய்கின்றார்கள்.
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார்களை கொண்டு வந்தாலும் அது நடக்காத காரியம் என்பதனை அரசு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களவர்களுக்கு என்ன பாதிப்பு நடந்துள்ளது என்பது தொடர்பில் அரசு தெரிந்து கொண்டு விரைவாக பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வினை வழங்க முன்வர வேண்டும்.
இதனை விடுத்து கைது செய்வோம் என எச்சரிக்கை விடுக்க வேண்டாம் அது நடக்கவும் நடக்காது, அதற்கான ஆயத்தங்களையும் செய்துள்ளோம். சிங்கள இனத்தை காக்க வெள்ளம் போன்று இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள் அதனை சுனாமியாக மாற்றி விட வேண்டாம்.
இனியும் பேசிக்கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது திருப்பி அடிக்க வேண்டும் என்ற மனநிலை அனைவரிடமும் தற்போது ஏற்பட்டு விட்டது.
எனவே அரசு உடனடியாக இவை தொடர்பில் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புத்தியுள்ள அரசாங்கமாக இருந்தால் இவனை பாராளுமன்றம் வரச் சொல்லி பேசுவார்நாகளா நீதி அமைச்சர் கொடுத்த தைரியத்தில் இப்போது எச்சரிக்கை விடுகின்றான்
ReplyDeleteThis monk should be the leader for Sinhala community. They must accept him as their spiritual leader and obey him. He has guts to speak on behalf of Buddhist regardless of whatever the challenges he may face. He does not care police, army or anything when it comes to their religion affairs. So all Buddhists have to accept him as their sole leader and refuse all those Naahimi, Sangasaba, etc.
ReplyDeleteDont take is seriously A joker.
ReplyDeleteஇவருக்கு எமது தாய், தந்தை,மனைவி,மக்கள் என்று எல்லாரையும் கொல்லும் எண்ணமோ.ரெம்பதான் மொட்டையருக்கு ஆசை.பொல்லாத பேராசை.
ReplyDeleteThe first and foremost thing is to arrest this thug....everything will settle afterwards.....y is the government afraid of him???
ReplyDeleteநாட்டின் சட்டத்திற்கே சவாலா? அரசின் அணுகுமுறை எதுவென பொருத்திருந்து பார்க்கலாம்!
ReplyDeleteGood Challenge to Yahapalanaya Jokers.......
ReplyDeleteஅறிக்கை விடும் ஊர்வலம் போகும் பொயர் தங்கிகளை உன் கண்கள் பார்த்திருக்கும் என் இனத்தின் எதிரியே வாள் விட கூர்மையன ஈமான் அல்லாஹ் வின் உதவி மலக்குகளின் புடை சுழ வாரும் சிறந்தவர்களை நீ பார்திருக்க மாட்டய் எண் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மேல் ஆணை நீ பார்பாய் உண் இறுதி முச்சில் நீ பார்பாய்
ReplyDeleteஎம்மவர்கள் அவன் ஏதோ சொல்கிறான் என்று மட்டும நினைத்து விடக்கூடாது ,அவன் பேச்சில் எத்தனை போர் விழுவார்கள் என்று மிக்க கவனமாக இருக்கவேண்டும்,
ReplyDeleteஇவன் பேசவில்லை. யார் இவனை இப்படி பேச வைக்கிரான்.
ReplyDeleteThe government of sri lanka should implement the code of conduct and discipline to Yonasara and his team most of the bikkus violating law involving hate speech in the public place which is create communal and discrimination to the minority.( Sri lankan law supporting majority only not minority) this Balu Law.
ReplyDeleteபாவம் மட்டக்களப்ப பாக்க ஆசைப்பட்டார்கள் பொலீஸ் விட்டிருந்தா ஓட்டமாவடியோடயே கிழக்கு மாகாணத்தையே வாழ்நாள்ள பார்க்க ஆசப்பட்டிருக்க மாட்டார்கள் #அவங்க_காலம்_நல்லம்
ReplyDelete