Header Ads



விக்னேஸ்வரனை விமர்சித்து, வெளியாகியுள்ள சிங்களப் பாடல் (வீடியோ)

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது.

குறித்த பாடலில் சமஷ்டியை கோரும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் மற்றும் பைத்தியம் என அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், புலி உருவ பொம்மை ஒன்றை காட்சிப்படுத்தி, அதனை தனது செல்ல பிராணியாக வடக்கு முதல்வர் வளர்ப்பதைப் போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2 comments:

  1. சிங்களவன் தான் மடையன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றான்

    ReplyDelete

Powered by Blogger.