முஸ்லிம்களிடையே சலசலப்பு - அமைச்சரவையில் பைசர் முஸ்தபா எடுத்துரைப்பு
முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சமகால பிரச்சினைகள் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் அமைச்சர்களினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
முஸ்லிம்கள் மத்தியில் தற்போது சலசலப்பினை ஏற்படுத்தியுள்ள முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா நிலைமைகளை விளக்கினார். -விடிவெள்ளி ARA.Fareel-
Post a Comment